சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சேனையின் நுழைவாயில்.

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Mon 27 Jul 2015 - 9:34

வணக்கம் சம்ஸ் நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 9:43

வாருங்கள் அண்ணா நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 27 Jul 2015 - 10:05

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 10:09

வஅலைக்கு முஸ்ஸலாம் சார் மீண்டும் இங்கு சந்திப்பதில்  ஆனந்த் மகிழ்ச்சி உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 27 Jul 2015 - 10:24

அல்ஹம்துலில்லாஹ். மிக்க நலம். தஙகளின் நலத்திற்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்களுக்கும் இதயம் கனிந்த(தாமதமான) இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 10:32

நன்றி சார் உங்கள் வாழ்திற்கும் நன்றிக்கும். உங்களுக்கும் உங்கள் குடுபத்தார்களுக்கும் எனது சாலமும் பெருநாள் வாழ்தையும் சொல்லுங்க சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 11:00

கமாலுதீன் wrote:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.

யாரோ? இவர் யாரோ? இவர் பேரு ஊரு என்னவோ? இத்தனை நாள் எங்கே தான் போனாரோ?

அதெல்லாம் மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு கமாலூதீன்!  ரெம்ப பதிவுகள் உங்க பின்னூட்டம் இல்லாமல் வாடி வதங்கி பட்டுபோய் இருக்கின்றது.  பின்னூட்டமெனும் நீரூற்றினை சொரிந்து சேனையை  செழித்தெழச்செய்வது தான் தண்டனை என... ஒரு மனதாய் கூடி...... சேனைக்குழு சார்பில் நிஷா தீர்மானித்து விட்டேன்.   தீர்மானம்  மாற்றுதலுக்குரியதல்ல!

அதெல்லாம் சரி... அதென்னெப்பா... தவிர்க்க முடியாத காரணங்கள்... சொல்லவும் முடியாத காரணங்களாய் இருக்குமோ?   சொல்லகூடியதை எங்க கூடவும் சொல்லி பகிந்திக்கலாம்ல... வீட்டில் மகள் மனைவி நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 11:11

நல்ல தண்டனை சிறந்த தீர்ப்புக்கு நன்றி நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 11:35

*சம்ஸ் wrote:நல்ல தண்டனை சிறந்த தீர்ப்புக்கு நன்றி நன்றி

ஓஹோ! அந்த தண்டனை நம்ம சம்ஸுக்கும் தொடரும் என  தீர்ப்புக்கள் தொடர்ந்திட்டே இருக்கும். 

நீங்க மட்டும் என்னவாம் சாரு?சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 11:47

ம் நல்லது அதே தண்டனை நம்ம நிஷா மேடத்திற்கும் தொடரும் என்று தீர்ப்பு சொல்லப் படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 11:49

அதெல்லாம் நாங்க சரியாத்தானுங்கோ இருக்கோம். 

கண்ண திறந்து சுத்தி பார்க்கணுங்க சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 11:52

கணினியை சுத்திப் பார்த்தால் எதுவும்  தெரியவில்லை மேடம் கணினியை முன்னால் பார்த்தால் சேனை தெரிகிறது  சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 11:59

கணினியை பார்த்த சொல்லவே இல்லை. கண்ண திறந்து தான் பார்க்க சொன்னேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 12:04

இனிய வரவேற்புகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 12:06

வாங்க வாங்க மகாராணி மேடம்!

 நலம் தானே?  எப்போ கம்யூட்டர் வாங்குவிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 12:14

Nisha wrote:வாங்க வாங்க மகாராணி மேடம்!

 நலம் தானே?  எப்போ கம்யூட்டர் வாங்குவிங்க?

நலமோ நலம் நீங்க நலமா? பையனிடம் கூட சொன்னேன் கம்ப்யுட்டர் வாங்கப்போறேனு அதுக்கு அன்னானும் தங்கச்சியும் சேர்ந்துக்கிட்டு கிண்டல் செய்றாங்க .... அங்க சீட்டை தேய்ச்சது போதாதுன்னு வீட்லயும் தேய்க்க போறங்கனு கிண்டல் செய்துங்க நிஷா


ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றாங்க ஆபிஸ்ல இது பத்தி தெரிஞ்சவன் ஊருக்குப் போயிருக்கான் வந்ததும் ஒரு முடிவு எடுத்துட்டு வாங்கணும் நிஷா . அந்த பையன் ஹார்ட்வேர் படிச்சவன் அதன் அவனை கேட்டு வாங்கலாம்னு இருக்கேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 12:17

அம்மாடி? 

சரி சரி! சீக்கிரம் வாங்குங்க! நாம ரெண்டு பேரில யாரு  ரெம்ப பதிவு போடுறதுன்னு ஒரு போட்டி வைச்சிப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 12:25

ம் நல்ல முடிவு 

வெற்றியாளருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப் படும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 12:27

Nisha wrote:அம்மாடி? 

சரி சரி! சீக்கிரம் வாங்குங்க! நாம ரெண்டு பேரில யாரு  ரெம்ப பதிவு போடுறதுன்னு ஒரு போட்டி வைச்சிப்போம்.
ம்ம்ம்ம் வச்சிப்போம் ஆமோதிக்கிறேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 12:28

*சம்ஸ் wrote:ம் நல்ல முடிவு 

வெற்றியாளருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப் படும்.

ஆஹா! முதல்ல நீங்க என்கூட போட்டிக்கு வாங்க சம்ஸ். யார் அதிக பதிவு போடுறதுன்னு பார்க்கலாம்! 100 மதிப்பெண்களை நீங்களே வைச்சிக்கோக்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 12:30

தம்ஸ்  இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 13:47

Nisha wrote:தம்ஸ்  இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?

unga thumbiya????????????avar thedanumne kannula pada maattaar nisha
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 27 Jul 2015 - 14:15

Nisha wrote:
கமாலுதீன் wrote:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.

யாரோ? இவர் யாரோ? இவர் பேரு ஊரு என்னவோ? இத்தனை நாள் எங்கே தான் போனாரோ?

அதெல்லாம் மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு கமாலூதீன்!  ரெம்ப பதிவுகள் உங்க பின்னூட்டம் இல்லாமல் வாடி வதங்கி பட்டுபோய் இருக்கின்றது.  பின்னூட்டமெனும் நீரூற்றினை சொரிந்து சேனையை  செழித்தெழச்செய்வது தான் தண்டனை என... ஒரு மனதாய் கூடி...... சேனைக்குழு சார்பில் நிஷா தீர்மானித்து விட்டேன்.   தீர்மானம்  மாற்றுதலுக்குரியதல்ல!

அதெல்லாம் சரி... அதென்னெப்பா... தவிர்க்க முடியாத காரணங்கள்... சொல்லவும் முடியாத காரணங்களாய் இருக்குமோ?   சொல்லகூடியதை எங்க கூடவும் சொல்லி பகிந்திக்கலாம்ல... வீட்டில் மகள் மனைவி நலம் தானே?
அவர்தான் இவர்
இவர்தான் அவர்

மீண்டும் மன்னிக்கவும். அனைவரின் அன்புக்கும் நன்றி. தண்டனையை மிகிழ்வுடன் ஏற்கிறேன். இனிப்பை திருடி தின்றவனுக்கு ஒரு கிலோ அல்வாவை தின்பதுதான் தண்டணையாம். உங்க தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.

இறைவன் உதவியால் வீட்டில் அனைவரும் நலம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 27 Jul 2015 - 14:31

பானுஷபானா wrote:
Nisha wrote:தம்ஸ்  இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?

unga thumbiya????????????avar thedanumne kannula pada maattaar nisha

இருக்கும் இருக்கும் பானுவோய்! அதனால் நாம் இனி அவரை தேடவே வேண்டாம்.இப்படி அடிக்கடி கட் அடிக்கும் தம்ஸை ஏலத்தில் விற்று விட்டு கட்டடிக்காத நல்ல தும்ஸ் வாங்கிரலாம். இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

அவர் மலைப்பாம்பை கட்டி பிடிச்சிட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கட்டும்.

 நான் யாரையும் தேடவே இல்லப்பா! யார் தலையில் வேண்டும்னால்ம் நல்லா அடிச்சி சத்தியம்செய்து சொல்வேன்.  தும்ஸ்  தலையிலும் கொட்டோ கொட்டென கொட்டி சொல்வேன். தும்ஸை தேடவே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வூ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 27 Jul 2015 - 14:40

ஆமாம் எங்க நம்ம நண்பண்?
நண்பரை நான் தேடுகிறேன். வாருங்கள் நண்பா.
 "நலமா" "நலமா" என ஒரு நாளைக்கு பலமுறைக் கேட்டு அன்பை அள்ளிக் கொட்டி அனைவரின் நலம் நாடும் நண்பா நீங்கள் நலமா? எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum