சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!by பானுஷபானா Today at 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
First topic message reminder :

அப்துல்கலாமின் பெருமைகள்:
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
இங்கு சென்று தங்களின் அறிமுகம் தாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
அக்னிச் சிறகுகள் - Agni Siragugal Tamil Book
அக்னிச் சிறகுகள்நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!
அக்கினிச்சிறகுகள் pdf
DOWNLOAD
- Code:
http://www.mediafire.com/download/evb447bwplqbvfr/AKNISIRAGUGAL-LQ.pdf
- Code:
https://adf.ly/246619/http://www.mediafire.com/download/evb447bwplqbvfr/AKNISIRAGUGAL-LQ.pdf
- Code:
http://downloads.ziddu.com/download/21190815/Wings_of_Fire_APJ_Abdul_Kalam.pdf.html/eng
WINGS OF FIRE
- Code:
http://www.mediafire.com/download/n1mrblzjltm/wings.zip
Last edited by anuradha on Tue 4 Aug 2015 - 10:48; edited 3 times in total
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
நம் அக்னி ஏவுகணை அமெரிக்காவை தாக்குமா: மாணவனின் கேள்விக்கு கலாம் பதில்
ஒரு மாணவன் கலாம் ஐயாவிடம் ஒரு கேள்வி கேட்டான்... நம் அக்னி ஏவுகணை அமெரிக்காவை தாக்குமா? அதற்கு கலாம் அவர்கள் நம் இந்தியா எந்த நாட்டிற்கும் எதிரி அல்ல அனைவருக்கும் அன்பாய் இருக்கிறோம்!
நாம் யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டோம் எந்த நாட்டையும் முதலில் தாக்க மாட்டோம் என்று உறுதி கொண்டுள்ளோம்! பலங்கால வரலாறுகளும் நம் நாட்டை அடிமை படுத்தியுள்ளனர். அந்த வரலாறு மீண்டும் வராமல் தடுக்கவே நம்மை தற்காத்து கொள்ளவே நாம் ஆயுதங்களை தயாரித்தோம்! இருந்தாலும்கூட சொல்கிறேன் நம் பலம் என்ன வென்றால் ...இந்த உலகமே இந்தியாவை தாக்கினாலும் (நன்றாக புரிதல் கொள்ளுங்கள்) இந்த உலகமே இந்தியாவை தாக்கினாலும் அவர்களை எதிர்த்து 7 நாட்கள் வரை போராடும் சக்தி நமக்கு உள்ளது! நமது அக்னி ஏவுகணை உலகின் எந்த மூலையும் தாக்கும்!
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
20 அடி உயரத்தில் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை!
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக 20 அடி உயரத்தில் அவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடமான பேக்கரும்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ மாணவிகள் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்கலாம் கடந்த மாதம் 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் ஷில்லாங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இந்நிலையில் குடும்பத்தினரின் விருப்பப்படி, அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் கடந்த 30 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் 9 நாள் ஆகிறது. நாள்தோறும் பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்துக்கு பொதுவாக நாள்தோறும் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு, அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் கலாமின் வீட்டையும் ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.
அவரின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் சாதனை படக்கண்காட்சியையும் பார்வையிட்டுச் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவிலை அடுத்து தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "சென்னை கோல்டன் பிரண்ட்ஸ் அரிமா சங்கத்தினரும், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தினரும் இணைந்து ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில், 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். சிலை வடிவமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது என்று அரிமா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum