சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கனி...!
by ந.க.துறைவன் Today at 7:32

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:18

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Tue 27 Jun 2017 - 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Tue 27 Jun 2017 - 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Tue 27 Jun 2017 - 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Tue 27 Jun 2017 - 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

.

ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

View previous topic View next topic Go down

Sticky ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 16:59

மாற்றங்களை நோக்கி



ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும்.ஒரு கற்பனை.!
‪#‎அமைச்சர்‬ : மன்னா...மன்னா...
‪#‎மன்னர்‬ : என்ன அமைச்சரே?
#அமைச்சர் : மன்னா,நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.
#மன்னர் : காலையில் தான் "Feeling மகிழ்ச்சி with andhapuram'னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?
#அமைச்சர் : அது இல்லை மன்னா.
#மன்னர் : பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே.பிறகு ஏன்?
#அமைச்சர் : நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?
#மன்னர் : ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது.அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.
#அமைச்சர் : மன்னா,நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள்.இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.
#மன்னர் : நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.
#அமைச்சர் : அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.
#மன்னர் : தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே.இப்போ என்ன செய்வது?
#அமைச்சர் : உடனே பேஸ்புக்கில் Feeling sad.cold fever'னு ஸ்டேட்டஸ் போட்டு,பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.
#மன்னர் : இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.
#அமைச்சர் : என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா.நானும் வருகிறேன்.
#மன்னர் : அப்படியே ஆகட்டும். ‪#‎‬............


முகநூலில் சுட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 17:03

நல்ல கற்பனை நானும் ரசித்தேன் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 17:28

*சம்ஸ் wrote:நல்ல கற்பனை நானும் ரசித்தேன் பாஸ்

சிரிக்கலியோ  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 17:28

நல்ல கற்பனை நானும் ரசித்தேன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10414
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by கமாலுதீன் on Tue 28 Jul 2015 - 17:32

காலத்திற்கு ஏற்ற நல்ல கமெடி. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது 

"முகநூல் அரசன் முப்பத்தி மூன்றாம் புலிகேசி" ன்னு ஒரு படம் எடுத்துடுவோமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by Nisha on Tue 28 Jul 2015 - 19:05

லைக் பண்னாட்டால் எதிரி நாட்டு மன்னன் மட்டுமா..  பக்கத்து வீட்டு நண்பனும்  படை யெடுப்பான்னு எனக்கு இப்பத்தான் புரிந்தது. 

அடட்டா! கற்பனைக்கு எல்லையே இல்லையோப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 19:07

Nisha wrote:லைக் பண்னாட்டால் எதிரி நாட்டு மன்னன் மட்டுமா..  பக்கத்து வீட்டு நண்பனும்  படை யெடுப்பான்னு எனக்கு இப்பத்தான் புரிந்தது. 

அடட்டா! கற்பனைக்கு எல்லையே இல்லையோப்பா?
ஆமா இப்ப படையெடுக்க வேண்டி வரும்  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by Nisha on Tue 28 Jul 2015 - 19:17

ஓ! நீங்க இந்த தான் இருக்கிங்களா?

படை தானே? எடுக்கும் எடுக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by *சம்ஸ் on Wed 29 Jul 2015 - 10:23

நான் இங்க தான் இருக்கிறேன் உங்களுக்கு தான் தெரியவில்லை  அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum