சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Today at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Yesterday at 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Yesterday at 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Yesterday at 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Yesterday at 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Yesterday at 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Yesterday at 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Yesterday at 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Yesterday at 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Yesterday at 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Yesterday at 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Yesterday at 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Yesterday at 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Yesterday at 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Yesterday at 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Yesterday at 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Yesterday at 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Yesterday at 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Yesterday at 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Yesterday at 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Yesterday at 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Yesterday at 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Yesterday at 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Yesterday at 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Yesterday at 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Yesterday at 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Yesterday at 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Yesterday at 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Yesterday at 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Yesterday at 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Yesterday at 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Yesterday at 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Yesterday at 18:14

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Yesterday at 18:13

.

கல்யாணச் சந்தையில்.......

View previous topic View next topic Go down

Sticky கல்யாணச் சந்தையில்.......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 8:17



கல்யாணச் சந்தையில் 
செக்கு மாடுகளாய் மாப்பிள்ளைகள் 
ஹறாம் ஹலால் தெரிந்திருந்தும் 
ஹாறாத்திலான திருமணங்கள் 

மார்க்கம் கற்றிருந்தும் 

பணம் வசதி கையிலிருந்தும் 
சீதன மூட்டைகளை - எம் 
மாப்பிள்ளைக் கழுதைகள் சுமக்கிறார்கள் 

என் சமுகத்து வாலிபனே....

இறைவன் படைத்த அழகிய உருவம் நீ 
அவனே படைத்த பரந்த உலகில் 
உனக்கென வீடமைத்து 
பெண்ணுக்கு விலை கொடுத்து 
வீரியப் புருசனாய் வாழவேண்டாமா நீ.....

பல லட்சம் கையில் வாங்கி 

சில ஆயிரம் பிச்சையிட்டு 
அடிமைச் சாசனம் ஊர் கூட்டியெழுதி 
அடகு வைக்கிறாயே உன் ஆண்மையை 
ஆணாய்ப் பிறந்ததால் அவமானமில்லையா உனக்கு...

இறைவன் வகுத்தளித்த பாதை மறந்து 

உலக ஆசையில் உன்னை மறந்து வாழ்கிறாய் 
திருமணம் பேசுமுன் சீதனத்தை தேடுகிறாய் 
அத்தனையும் அற்பமென்றுணரந்து 
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்....




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by கவிப்புயல் இனியவன் on Fri 21 Aug 2015 - 6:01

அருமை  அருமை 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10440
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by Nisha on Fri 21 Aug 2015 - 11:14

சீதனம் என்பது  தனித்த ஒரு சமூகத்திலுள்ளது என்பதில்லையே எனினும் ஆலோசனையாயும் சமூகத்தின் மாற்றம் வேண்டியும் எழுதிய கவிதை வரிகள் சொல்லும்  கருத்துகள் அருமை. 

ஹலால் , ஹராம் புரியல்ல..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by *சம்ஸ் on Fri 21 Aug 2015 - 15:57

கருவும் கருத்தும் அருமை சமூகத்தில் இன்று மாற்ற வேண்டிய அவசிய தேவையாகவுள்ளது அனைவருக்கும் ஹலால்,ஹராம் தெரியும் ஏற்றுக் கொள்ளவும் எடுத்து நடக்கவும் ஏதோ ஒன்று தடுக்கிறது அவர்களை.வரும் காலங்களில் இந்த சீதன கொடுமையை ஒழிந்து நல்ல ஒரு சமூகம் உருவாக வேண்டும் அதை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் வழிபுணர்வை ஏற்படுத்தும் உங்களின் வரிகள் அருமை சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by *சம்ஸ் on Fri 21 Aug 2015 - 16:04

Nisha wrote:சீதனம் என்பது  தனித்த ஒரு சமூகத்திலுள்ளது என்பதில்லையே எனினும் ஆலோசனையாயும் சமூகத்தின் மாற்றம் வேண்டியும் எழுதிய கவிதை வரிகள் சொல்லும்  கருத்துகள் அருமை. 

ஹலால் , ஹராம் புரியல்ல..!
ஹலால்,ஹராம் (ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும்.)

இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 22 Aug 2015 - 10:10

மிக்க நன்றிகள் கருத்திட்ட அனைவருக்கும் 

பதில் தந்திருக்கின்ற தலக்கும் நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 10:54

அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்

இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Aug 2015 - 10:56

நண்பன் wrote:அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்

இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
நாடு சென்று வந்ததன் பின்னர் எழுதியது சில சம்பவங்கள் என்னைத் தாக்கியது எமது பகுதி மாப்பிள்ளைகளின் நிலை காணச் சகிக்கல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 11:03

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்

இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
நாடு சென்று வந்ததன் பின்னர் எழுதியது சில சம்பவங்கள் என்னைத் தாக்கியது எமது பகுதி மாப்பிள்ளைகளின் நிலை காணச் சகிக்கல

அப்படியா நல்லம் சில வருடங்கள் முன்பு எழுதியதாக நினைத்தேன் இப்போ சந்தேகம் தீர்ந்தது சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கல்யாணச் சந்தையில்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum