சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Go down

Sticky வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 9:19

இஸ்லாமியச் சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் 

வென்றிருக்கிறோம் என்று மார்தட்டி மகிழ்வதா? தோற்றிருக்கிறோம் என்று அழுவதா என்று குமுறுகின்ற மனதுடன் சில விடையங்களை சுட்டிக்காட்டிட விளைகிறேன். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வழிகாட்டலில் வியுகங்கள் வகுத்து வெற்றி நோக்கி பயணிக்கின்ற நாம் அவர் காட்டி நின்ற ஒற்றுமை என்னும் கையிற்றை விட்டும் செல்கிறோம் என்பதுதான் இன்றைய வேதனையான விடையமாகியிருக்கிறது. 

அஷ்ரஃப் அவர்கள் கண்ட கனவை இன்று திகாமடுள்ள மாவட்டத்தில் நிஜமாக்கியிருக்கிறோம் அதே வேளை பல இடங்களில் தோற்றமைக்கான காரணம் என்ன என்பதை அவதானிக்க வேண்டிய கடமைப்பாடு அத்தனை போராளிகளுக்கும் இருக்கிறது 

ஒரு காலத்தில் பல கட்சிகளாக பிரிந்து நின்று இரண்டு அல்லது முன்று ஆசனங்களை மாத்திரம் பெற்றுவந்த தமிழ்சமுகம் கடந்த  10-15 வருடங்களாக ஒற்றுமையை நிலை நாட்டி வேற்றுமையகற்றி வென்று நிருபித்து வருகிறார்கள் அவர்களின் ஒற்றுமையின் வாயிலாக இந்த தேர்தலிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்த்துகிறோம் அவர்களை 

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னர் சின்னா பின்னமாக்கப்பட்ட முஸ்லிம் சமுகமாகிய நாம் வென்றும் தோற்றவர்களாகத்தான் வெந்து கொண்டிருக்கிறோம். ஒரே குர்ஆன் ஹதீஸ் என்னும் ஓரிறைக் கொள்கையின் வாயிலாக வாழுகின்ற எம் மத்தியில் ஒரு தலைமைக்குக் கீழ் ஒன்றுபட முடியாமல் அனைவரும் தலைவர்களாக அனைவரும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கு ஒரே சமுகத்தில் முண்டியடித்துக்கொண்டு அற்ப அரசியலுக்காக உயிரைக்கூட மாய்க்கின்ற கேவலமான அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம் வெட்கமாக இருக்கிறது. 

பல கட்சிகளில் பிரிந்து நின்று நான்கும் ஐந்துமாக நீங்களெடுத்து மாற்றுச் சமுகத்தின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை விட ஒன்று பட்டு மொத்தமாக வென்றிருக்கலாமே என்பதுதான் எங்களது ஆதங்கமாக இருக்கிறது. 

ஒவ்வொரு தோல்வியிலும் படிப்பினை இருக்கிறது வெற்றியிலும் ஆழுமை இருக்கிறது அவற்றை ஆய்ந்து வளப்படுத்துவதன் ஊடாகத்தான் எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். 

முஸ்லிம் சமுகத்தவராகிய நாம் ஆங்காங்கு வென்றிருந்தாலும் மொத்தமாக தமிழ் சமுகத்தோடு ஒப்பிடுகின்றபோது தோற்றுத்தான் இருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை 

இலங்கை நாட்டினுள் முஸ்லிம்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரே சமுகத்தவர்தான் அவ்வாறே அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்ட ஒரு சமுகமாக மாறும் காலம் இனிமேலாவது வருமா?? இது பற்றி இன்றிறிருக்கின்ற அத்தனை தலைவர்களும் சிந்திப்பார்களா?? எதிர்காலத்தில் சுயநலங்களை தள்ளிவைத்துவிட்டு சமுகத்திற்காகவும் இறைவனுக்காகவும் ஒற்றுமைப்படுவார்களா?? என்பதுவே அனைத்து உணர்கவாளர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்ற இன்றய கேள்விகள் 

ஒன்றை மட்டும் தெளிவா புரிந்து கொள்ளுங்கள் தலைமைகளும் சமுகப்பொறுப்புகளும் இறைவனால் அமானிதமாக வழங்கப்பட்டிருக்கிறது நாளை இறைவனின் கேள்வி கணக்குகள் காத்திருக்கிறது அவனின் பிடி பயங்கரமாக இருக்கும் அனைத்தையும் உதறித்தள்ளி இனிமேலாவது வெற்றியிலும் தோல்வியிலும் ஒன்றுபடுவோமா????? 

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Aug 2015 - 5:01

ஆம் 
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை 
சிதைகிறார்கள் .

மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என் 
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .

கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Aug 2015 - 17:00

கவிப்புயல் இனியவன் wrote:ஆம் 

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றி 
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Aug 2015 - 17:07

நேசமுடன் ஹாசிம் wrote:

நன்றி 
இதற்கு   என்னிடம் அருமையான திட்டம் உண்டு . அடுத்த வாரம் சொல்கிறேன் .எப்படி மக்கள் மத்தியில் 
விழிபுணர்வை ஏற்படுத்தலாம் என்பதை சொல்கிறேன் .
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 20 Aug 2015 - 17:11

கவிப்புயல் இனியவன் wrote:

கண்டிப்பாக சொல்லுங்கள் காத்திருக்கிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Aug 2015 - 17:13

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆம் 
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை 
சிதைகிறார்கள் .

மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என் 
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .

கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றி 
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது
நன்றி 
இதற்கு   என்னிடம் அருமையான திட்டம் உண்டு . அடுத்த வாரம் சொல்கிறேன் .எப்படி மக்கள் மத்தியில் 
விழிபுணர்வை ஏற்படுத்தலாம் என்பதை சொல்கிறேன் .
கண்டிப்பாக சொல்லுங்கள் காத்திருக்கிறேன்
குறைநினைக்காமல் எனக்கு ஒருமுறை நினைவு படுத்துங்கள் அடுத்த வாரம் 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum