சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

.

காதல் சாம்ராஜ்யம்.....

View previous topic View next topic Go down

Sticky காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:08

காதல் ஊற்று

ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....

அவளின் ஓரக்கண் பார்வையும் 

ஒளிந்து மறைந்த சாடலும் 
எனைத் தொலைத்து - அவளைத் 
தொடர்ந்திடச் செய்கிறது....

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 

காதல் சாம்றாஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

என் தியாகம் நீ புரிந்து 

காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு 
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...

ஏற்றுக் கொள்வாயா....?

ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து 
சீராயொரு வாழ்வளித்திடு.....
 
முற்றிலும் கற்பனையே..............தொடரும் 

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 10:12

காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:15

நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:18

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:24

Nisha wrote:

அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:25

நேசமுடன் ஹாசிம் wrote:

காதல் ஊற்று

ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....

அவளின் ஓரக்கண் பார்வையும் 

ஒளிந்து மறைந்த சாடலும் 
எனைத் தொலைத்து - அவளைத் 
தொடர்ந்திடச் செய்கிறது....

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 

காதல் சாம்றாஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

என் தியாகம் நீ புரிந்து 

காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு 
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...

ஏற்றுக் கொள்வாயா....?

ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து 
சீராயொரு வாழ்வளித்திடு.....
 
முற்றிலும் கற்பனையே..............தொடரும் 

மொத்தமும் எழுதியதில்  சூப்பரான பெஸ்டான வரி  ஒன்னே ஒன்னு தானாக்கும். 
ஹாஹா  அந்த கடைசி வரி சூப்பரோ சூப்பர்.. நான் கேட்கலப்பா.. யாரு இந்த கதலி போனற காதலின்னு. யார் மனசில் யாரோ?

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 
காதல் சாம்றாஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

ஆண்கள் காதலுக்கு மண்டியிடுவார்கள்.    காதலை சரியாய் புரிந்திட்ட பெண் என்றும் அவன் மனசில் அரசியாய் சிம்மாசனமிட்டிருப்பாள். அன்பெனும் சாட்டை கொண்டே அவனை அசைக்கலாம்.  ஆனால் பெண்கள்.... இதை புரிந்திடுவதில்லை.  .. காதலால் ஆளுகை செய்ய தயாராய் இல்லை.  அருமையான வரிகள். படம் சொல்லும் கதையும் அருமை.  காதலுக்கு முன் மண்டியிடுவதனால் தானே என்னமோ பெண்கள் செருக்குடன்  தன்னவனை தண்டிக்கின்றார்கள். சில பல நேரம் சிலருக்கு தமக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் எனவும் புரியதில்லை. 

 கவிதை வரிகள் காதலை சொல்லி காதலுக்காக மண்டியிட்டு யாசிக்கின்றது. அருமை ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:27

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்

வேண்டாம் சாமியோவ்! ஏத்தி ஏத்தி விட்டே.. காதல் சிகரத்தில் ஏறி நிற்கிறார். .. கொஞ்சம் கீழே  பார்க்க சொல்லுங்க.. உங்களவனை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:32

உண்மைதான் அவன் துணைவி கூட புரிந்துகொள்ளாத அவன் காதலை நான் அறிந்தவன் அவன் கீழே பார்க்கத்தேவையில்லை உச்சிக்கே அழைக்கிறான் செல்லத்தான் மறுக்கிறார்கள் அது வேதனை

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:36

நான் சும்மா எழுதப்போவேன் ஹாசிம். நோ செண்டிமெண்ட்... சிலருக்கு தம் கையில் இருப்பது எங்குமே   எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என புரிவதில்லை. 

புரிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கை என்பது   சடுகுடு போன்றது தான். அதை அதனால் அதனுடன் அப்படியே ஏற்று வாழணும். 

ஆனாலும் காதல் செய்வீர்... !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:43

Nisha wrote:நான் சும்மா எழுதப்போவேன் ஹாசிம். நோ செண்டிமெண்ட்... சிலருக்கு தம் கையில் இருப்பது எங்குமே   எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என புரிவதில்லை. 

புரிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கை என்பது   சடுகுடு போன்றது தான். அதை அதனால் அதனுடன் அப்படியே ஏற்று வாழணும். 

ஆனாலும் காதல் செய்வீர்... !
சத்தியமான உண்மை அது புரிந்து கொண்டார்களானால் பிரச்சினைகளே இல்லை

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:46

கவிதைக்கு  பின்னூட்டம் போட்டால் அதை கண்டுக்காமல் மத்ததுக்கெல்லாம்  பின்னூட்டம் போட்டு தள்ளும்  ஹாசிம் சார்மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்:>  டிஸ்யூம் டீஸ்யூம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 10:47

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!

ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 10:52

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:

காதல் ஊற்று

ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....

அவளின் ஓரக்கண் பார்வையும் 

ஒளிந்து மறைந்த சாடலும் 
எனைத் தொலைத்து - அவளைத் 
தொடர்ந்திடச் செய்கிறது....

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 

காதல் சாம்றாஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

என் தியாகம் நீ புரிந்து 

காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு 
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...

ஏற்றுக் கொள்வாயா....?

ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து 
சீராயொரு வாழ்வளித்திடு.....
 
முற்றிலும் கற்பனையே..............தொடரும் 

மொத்தமும் எழுதியதில்  சூப்பரான பெஸ்டான வரி  ஒன்னே ஒன்னு தானாக்கும். 
ஹாஹா  அந்த கடைசி வரி சூப்பரோ சூப்பர்.. நான் கேட்கலப்பா.. யாரு இந்த கதலி போனற காதலின்னு. யார் மனசில் யாரோ?

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 
காதல் சாம்றாஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

ஆண்கள் காதலுக்கு மண்டியிடுவார்கள்.    காதலை சரியாய் புரிந்திட்ட பெண் என்றும் அவன் மனசில் அரசியாய் சிம்மாசனமிட்டிருப்பாள். அன்பெனும் சாட்டை கொண்டே அவனை அசைக்கலாம்.  ஆனால் பெண்கள்.... இதை புரிந்திடுவதில்லை.  .. காதலால் ஆளுகை செய்ய தயாராய் இல்லை.  அருமையான வரிகள். படம் சொல்லும் கதையும் அருமை.  காதலுக்கு முன் மண்டியிடுவதனால் தானே என்னமோ பெண்கள் செருக்குடன்  தன்னவனை தண்டிக்கின்றார்கள். சில பல நேரம் சிலருக்கு தமக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் எனவும் புரியதில்லை. 

 கவிதை வரிகள் காதலை சொல்லி காதலுக்காக மண்டியிட்டு யாசிக்கின்றது. அருமை ஹாசிம்.
மிக்க நன்றி அக்கா சத்தியமா கவனிக்கல 

உண்மையில் எந்தவித கலக்ககமுமில்லாமல் கவிதை எழுத கரு தேடி காதலை எழுதி பல வருடமென்றே சொல்லுமளவு காலம் கடந்து விட்டிருந்தது அதனால் மாத்திரமே கவிதை எழுதினேன் 

உண்மைதான் அக்கா பெண்கள் அன்பினால் அனைத்தையும் சாதித்திடலாம் காதல் கொள்ளாத ஆண்களே இல்லை அதை வளமாக்கி தனக்கு உரமாக்கும் பக்குவம் பெண்ணுக்குத்தான் அவசியம் 
இத்தலைப்போடு தொர்ந்து பார்க்கலாமென்றிருக்கிறேன் உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 10:53

நிஷா! நிஷம்மா உங்களை பத்தி  பேசவே இல்லை. நீங்க கண்ணை   மூடிக்கங்க மை டியர்  Dream Boy!

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!

ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 10:55

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்

காதல் வாழ்க நண்பனை விட்டுக்கொடுக்காத நண்பன்
தம்பியை விட்டுக்கொடுக்காத அக்கா
எவ்வளவு அன்பு உள்ளங்கள்
ஐ லவ் யு ம்மா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 10:59

Nisha wrote:நிஷா! நிஷம்மா உங்களை பத்தி  பேசவே இல்லை. நீங்க கண்ணை   மூடிக்கங்க மை டியர்  Dream Boy!

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே  கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும். 

 நிஷா இன்னிக்கு  நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!

ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 11:06

நண்பன் wrote:
Nisha wrote:நிஷா! நிஷம்மா உங்களை பத்தி  பேசவே இல்லை. நீங்க கண்ணை   மூடிக்கங்க மை டியர்  Dream Boy!

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

அட! 

என்னப்பா ஆச்சு  இன்னிக்கு!
கவிதை வராதுங்கறவங்கல்லாம் கவிதை மழையை அருவியாய் கொட்டுறாங்க.

ஆமாம் காதல் போதை கண்ணை மறைச்சால் தகரம் தங்கமாய் தான் தெரியும். அந்தபோதையை கொஞ்சம் இறக்கி விட்டு  பாருங்க.  தகரம் கீறியதால் வரும் இரத்தம்  புரியும். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Tue 1 Sep 2015 - 11:09

ஒரு படத்தில் வரும் பாடல் வரிகள்தான் அவைகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
நாமும் காதலிப்போம் நீங்களும் காதல் பண்ணுங்க

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 11:14

ஹாஹா!

மை டியர்  Dream Boy!  

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 11:15

சூப்பரப்பு...........

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Sep 2015 - 11:16

காதல் மோதலாகியதா நடக்கட்டும்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Nisha on Tue 1 Sep 2015 - 11:21

நேசமுடன் ஹாசிம் wrote:சூப்பரப்பு...........

எதெல்லாம் சூப்பர்னும் சொல்லணுமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by நண்பன் on Thu 3 Sep 2015 - 8:36

எல்லாமே சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சாம்ராஜ்யம்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum