சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

நகைசுவை துளிகள்

View previous topic View next topic Go down

Sticky நகைசுவை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Sep 2015 - 10:37

வீட்டுக்கு வந்தவர் ; என் பாப்பா அழுகிறாய் .....?
குழந்தை : அம்மா அடிசுட்டா அங்கிள் .....
வீட்டுக்கு வந்தவர் : அப்பாட்ட சொல்லேல்லையா .....?
குழந்தை : அப்பாவும் அழுதுகொண்டிருக்கிறார் அங்கிள் .....
வீட்டுக்கு வந்தவர் : ?????????????

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 

இதுவரை கவிதை மட்டுமே சொந்த படைப்பாக வெளியிட்டேன் இப்போ நகைசுவையை 
அப்பப்போ வெளியட தீர்மானித்துள்ளேன் உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள் 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Sep 2015 - 10:55

டாக்டர் ; வாயை திறவுங்க சார் தர்மாமீற்றர் வைக்கணும் ....
நோயாளி : முழிக்கிறார் ......
டாக்டர் : இந்தாம்மா நீங்க கொஞ்சம் வெளியே போங்க உங்க அவர் 
வாயே திறக்கமாட்டேன் எங்கிறாரே ......
நோயாளி : ஒகே டாக்டர் ஆ ....ஆ ....ஆ ....

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Sep 2015 - 11:08

ஒருவர்     ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......

சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்"  மறந்துடுவார் 

ஒருவர்    ; ????????????????

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 11:17

கவிப்புயல் இனியவன் wrote:ஒருவர்     ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......

சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்"  மறந்துடுவார் 

ஒருவர்    ; ????????????????

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 03
அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Sep 2015 - 11:25

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஒருவர்     ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......

சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்"  மறந்துடுவார் 

ஒருவர்    ; ????????????????

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 03
அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானா

ஆமாபோல 

ஹி ஹி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Wed 16 Sep 2015 - 18:02

கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஒருவர்     ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......

சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்"  மறந்துடுவார் 

ஒருவர்    ; ????????????????

+
எழுத்துருவாக்கம் 
கே இனியவன் 
நகைசுவை துளிகள் 03
அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானா

ஆமாபோல 

ஹி ஹி

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 15:47

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by *சம்ஸ் on Sat 19 Sep 2015 - 8:32

அருமை ஐயா தொடருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:13

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 15:14

நண்பன் wrote:பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
இப்படி வேறயா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:15

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
இப்படி வேறயா

இங்க தேவப்படுதே..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:26

வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 15:27

நண்பன் wrote:வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
சூப்பர்  சிரிப்பு வருது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:30

சம்ஸ் : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
ஹாசிம் : நீ என்னாவே....?
சம்ஸ் : காலியாயிருவேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:30

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
சூப்பர்  சிரிப்பு வருது
நான் இதை பதிவு செய்யும் போது நிஷா அக்காதான் நினைவில் வந்தாங்க சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:34

ராஜசேகர் : என் படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு பெயர் சொல்லுங்க"
நண்பன் : "கரும்பு".


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைசுவை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum