சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Fri 21 Jul 2017 - 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

இசையாய் வாழ்ந்த இசை...!!

View previous topic View next topic Go down

Sticky இசையாய் வாழ்ந்த இசை...!!

Post by ந.க.துறைவன் on Wed 16 Sep 2015 - 3:50

இன்று செப்டம்பர் 16.
இசையாய் வாழ்ந்த இசை.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்.
*
மனித இனத்தால் ஆழ்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்பதை விளக்குவதாகவே, இசையும் கலையும் இருக்கின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நிச்சயமாய் பொருட்களால் தர இயலாது. அழகுணர்வு அனுபவங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பினும் அதில் புலனுணர்வும் கலந்திருக்கிறது. இசை நம் காதுகளையும் ஓவியம் / கலை நமது கண்களையும் நடனம் நமது உடலினையும் பொறுா்தே அமைகிறது. வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்தால் நமக்கு கிடைக்கும் திருப்தியைப் போன்றே பொதுவாக இவற்றின்மூலம் கிடைக்கிறது. ஆனால் இவை புலன்களின் மூலம் கிடைக்கிறது. அவற்றால் தாமாகவே நாம் கனவுகாணும் மகிழ்வைத் தரஇயலாது.      
ஆதாரம் ; தலாய்லாமா – வின் “ பழமையான ஞானம் புதுமையான உலகம் ” – என்ற நூலிலிருந்து – பக்கம் – 62.
தகவல் ; ந.க.துறைவன்.

*
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1177
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: இசையாய் வாழ்ந்த இசை...!!

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 10:10

அந்தக் காலத்தில் பாடகிகள்தான் நடிகை ஆக முடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை "சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum