சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மைக்ரோ கவிதைகள்

Go down

Sticky மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 17:24

பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்..... 
என்னை 
பைத்தியமாக்கியவள் .....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Sep 2015 - 17:28

கவிப்புயல் இனியவன் wrote:பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்..... 
என்னை 
பைத்தியமாக்கியவள் .....!!!
+
கே இனிவன் 
மைக்ரோ கவிதைகள்
Super அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 17:33

மலரோடு ஆரம்பித்தவள் 
மலர் வளையத்தோடு ....
முடித்துவைக்கிறாள் ......!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 17:34

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்..... 
என்னை 
பைத்தியமாக்கியவள் .....!!!
+
கே இனிவன் 
மைக்ரோ கவிதைகள்
Super அண்ணா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 17:44

நீ வெறுத்து சென்றாலும்...
உன்னை தொடருவேன்.....
காதல் நம்பிக்கை 
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 18:16

அகங்காரத்தால் காதலை ....
கருக்கிவிட்டாய் ....
கவலை படப்போகிறாயே....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 18:25

சினம் அடங்க காதல் செய் ....
சித்திபெற காதல் செய் ....
சித்தம் பித்தமாகினும் காதல் செய் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 18:37

எல்லோரையும் மறக்கவைத்தவள் ....
என்னையே என்னில் மறக்கவைத்தவள் ....
எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 30 Sep 2015 - 15:26

காதலை மறக்காமல் ....
இருப்பதற்கு காதலில் .....
தோற்க வேண்டும் ....!!!

@

காதலில் இரண்டு துன்பம் ...
காதலை சொல்ல முன் ....
காதலை சொன்ன பின் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by நண்பன் on Wed 30 Sep 2015 - 16:48

கவிப்புயல் இனியவன் wrote:பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்..... 
என்னை 
பைத்தியமாக்கியவள் .....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by நண்பன் on Wed 30 Sep 2015 - 16:49

கவிப்புயல் இனியவன் wrote:எல்லோரையும் மறக்கவைத்தவள் ....
என்னையே என்னில் மறக்கவைத்தவள் ....
எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!!
+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by நண்பன் on Wed 30 Sep 2015 - 16:50

கவிப்புயல் இனியவன் wrote:காதலை மறக்காமல் ....
இருப்பதற்கு காதலில் .....
தோற்க வேண்டும் ....!!!

@

காதலில் இரண்டு துன்பம் ...
காதலை சொல்ல முன் ....
காதலை சொன்ன பின் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

இனிப்பான விஷம் என்றும் சொல்வர் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Oct 2015 - 16:04

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:காதலை மறக்காமல் ....
இருப்பதற்கு காதலில் .....
தோற்க வேண்டும் ....!!!

@

காதலில் இரண்டு துன்பம் ...
காதலை சொல்ல முன் ....
காதலை சொன்ன பின் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

இனிப்பான விஷம் என்றும் சொல்வர் ஐஸ் சாப்பிடுங்க
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மைக்ரோ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum