சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

View previous topic View next topic Go down

Sticky தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 10:02


புத்தி கெட்ட மனிதனே - உன் 

காமம் தலைக்கேறி 
கண் கெட்ட பூஜை உன்னால் 
பச்சிளம் பாலகனையும் 
பாலுணர்வால் நாசம் செய்கிறாய் 


குற்றமறிந்திடாக் குழந்தையினை 
உயர் செல்வமாய்ப் பார்த்திடாது 
உன் குறுகிய போதைக்காய் 
சீரழித்துச் சிதைத்து - நீ 
சாதித்திருப்பதுதான் என்ன...??

நாசமானவனே உன் 

காமப் பசி தீர்க்க 
பல சீரிய வழியிருக்கையில் 
சீயென நடந்து கொள்கிறாய் 

கலாச்சாரச் சீர்கேடும் 

சமுகத்தின் கவனயீனமும் - உனை 
காமத்திற்கு தூண்டியிருந்தால் 
உன் ஆறாம் அறிவு மங்கிவிட்டதா???

வாழத்தகுதியற்ற மானிடன் நீ..

உனை தூக்கிலிடுவதைத் தவிர 
எத்தண்டனையும் ஈடாகாது 
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான் 

சமுகத்தலைமைகளே...

சமுகம் காக்கப்பட வேண்டுமென்றால் 
இவ்வாறானவர்களை மன்னிக்காது 
சந்தியில் நிறுத்தி தூக்கிலிடுங்கள் - மீண்டும் 
முனைபவன் விழித்துக்கொள்வான் 


Last edited by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 12:42; edited 1 time in total
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 12:20

நல்ல கவிதை படிக்கும் போதே கோவம் வருகிறது...

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16588
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by *சம்ஸ் on Sat 19 Sep 2015 - 12:25

வரிகள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது நண்பா இவர்களை தூக்கிலிடுவதே சிறந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 12:32

*சம்ஸ் wrote:வரிகள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது நண்பா இவர்களை தூக்கிலிடுவதே சிறந்தது.
உண்மையில் கோபத்தில் எழுதிய வரிகள்தான் அக்கா தாறு மாறாக எழுதியிருந்து எரிச்சல் ஏற்பட்டாலும் மன்னித்துக்கொள்ளுங்கள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by Nisha on Sat 19 Sep 2015 - 12:42

முதலில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அது எதனால் எப்ப்டி, எனும் பப்ளிசிட்டி செய்யாமல் அவ்விடத்திலேயே தகுந்த தண்டனை  வழங்கினால் மட்டுமே  தீர்வு எட்ட முடியும்.  செய்யும் தவறுகளுக்கு தண்டனை  உண்டெனும் பயம் தான் இம்மாதிரி செயல்களை தடை செய்யும். அதை விட்டு  ஆராய்ந்து எழுதிட எழுதிட தான்  இன்னும் பலர் அட இப்படியெல்லாம்  முடியுமா என  புதிய முயற்சிகளுக்கும் வித்தாகின்றதோ என நினைக்கின்றேன். 

வழக்கு வாய்தா என போய் நாளடைவில்  செய்தது தப்பே இல்லை என உலாவிட்டிருக்கும் மிருகங்கள் வாழும் பூமியில்  இது வெல்லாம் தொடர் கதை தானோ? 
 
இம்மாதிரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடந்தால்  யார் எவர் எதனால் எனவெல்லாம் ஆராய்ந்திட்டிருக்க கூடாது , சம்பந்தப்பட்டவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உடனே சிறைக்கும் அனுப்பி விட வேண்டும் ஜெயிலில் இட்டு அவர்கள் சுதந்திரத்தினை முடக்கி விட வேண்டும். வெளியில் விடவே கூடாது. ஆனால் நிஜத்தில் அப்படியா நடக்கின்றது. 

நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் பாதுகாத்து கொள்வோம். 

கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே  பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 12:52

Nisha wrote:முதலில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அது எதனால் எப்ப்டி, எனும் பப்ளிசிட்டி செய்யாமல் அவ்விடத்திலேயே தகுந்த தண்டனை  வழங்கினால் மட்டுமே  தீர்வு எட்ட முடியும்.  செய்யும் தவறுகளுக்கு தண்டனை  உண்டெனும் பயம் தான் இம்மாதிரி செயல்களை தடை செய்யும். அதை விட்டு  ஆராய்ந்து எழுதிட எழுதிட தான்  இன்னும் பலர் அட இப்படியெல்லாம்  முடியுமா என  புதிய முயற்சிகளுக்கும் வித்தாகின்றதோ என நினைக்கின்றேன். 

வழக்கு வாய்தா என போய் நாளடைவில்  செய்தது தப்பே இல்லை என உலாவிட்டிருக்கும் மிருகங்கள் வாழும் பூமியில்  இது வெல்லாம் தொடர் கதை தானோ? 
 
இம்மாதிரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடந்தால்  யார் எவர் எதனால் எனவெல்லாம் ஆராய்ந்திட்டிருக்க கூடாது , சம்பந்தப்பட்டவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உடனே சிறைக்கும் அனுப்பி விட வேண்டும் ஜெயிலில் இட்டு அவர்கள் சுதந்திரத்தினை முடக்கி விட வேண்டும். வெளியில் விடவே கூடாது. ஆனால் நிஜத்தில் அப்படியா நடக்கின்றது. 

நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் பாதுகாத்து கொள்வோம். 

கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே  பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.  
பப்ளி சிட்டிக்காக எழுதவில்லை மனதில் எழுந்த ஆதங்கத்தினை கவிதையாய் வடித்து தீர்த்துக்கொண்டேன் என் மனதின் பாரம் குறைந்ததாக உணர்கிறேன் இது மற்றவர்களின் உள்ளத்தை தொடும் எனவும் எதிர்பார்க்கிறேன் எடுத்துவைக்கப்பட்ட தீர்வுக்கு ஆதரவினை தெரிவிக்கிறேன் இச்செயல் சமுகத்தில் இடம்பெறக்கூடாது என ஆதங்கப்படுகிறேன் எழுதுகின்ற அத்தனை பேரும் பப்ளிசிட்டிக்காகத்தான் எழுதுகிறார்கள் என்றால் உலகில் நாம் எதையும் சாதித்திடவும் முடியாது 
பப்ளிசிட்டியால் என்ன நமக்கு லாபம்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 12:55

வாழத்தகுதியற்ற மானிடன் நீ..
உனை தூக்கிலிடுவதைத் தவிர
எத்தண்டனையும் ஈடாகாது
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான்

என்னைக் கேட்டால் தூக்கிலிடுவதைக் காட்டிலும் பெரிய தண்டனை தெர வேண்டும்

தன் குழந்தைக்கு இப்படி ஒரு கெதி நடந்தால் நமது உள்ளம் எப்படி கொதிப்படையுமோ அப்படி இருக்க எனக்கு

இழுத்து வைத்து வெட்டி எறிய வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by Nisha on Sat 19 Sep 2015 - 13:06

ஹாசிம் நான் நீங்கள் பப்ளிசிட்டி செய்தீர்கள் என சொல்லவில்லையப்பா.  
கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே  பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.  
இவ்வரிகளில்  உங்களுக்கு பப்ளிசிட்டி என சொல்லப்படவில்லை.  மீண்டும் மீண்டும் நாம் இவைகளை எழுதும் போது   இப்படியெல்லாமா நடக்கும் என்பதை  இன்னும் அதிகமானோருக்கு கொண்டு செல்கின்றோம். அதை தவிர்க்க சொன்னேன். தவிர...  உங்களை  தனிப்பட சொல்லவில்லை.

 இங்கே சுவிஸில் இம்மாதிரி நடந்தால் அடுத்த வீட்டுக்கு கூட தெரியாத வாறு சம்பந்தபட்டவர்களை அப்படியே கூண்டோடு ஜெயிலில் கொண்டு போய் போட்டு விடுவார்கள்.   பல வருடங்கள் சுதந்திரம் முடக்கப்பட்டு அவர்கள் எதிர்காலமே பாழாகிப்போகும் படி செய்வார்கள். படிக்கும் பசங்களாயிருந்தால் சுவிஸில் எங்கேயும் படிக்க முடியாதபடி செய்வார்கள். மரண தண்டனை இல்லாவிட்டாலும் அதை விட அதிக தண்டனையை  வழங்கி விடுவார்கள். ஆனால்  எந்த பத்திரிகையில் இச்செய்திகள் வராது. அத்தனை  கட்டுப்பாடு இங்கே. நல்லவைகளை மட்டுமே வெளிப்படுத்தப்படும். தீயவைகள் தண்டிக்கப்படும் அதே வேளை   பப்ளிசிட்டியாக்கப்படாது.  

 நம்ம  ஊரில் எப்படி கொள்ளையடித்தான், எப்படி கற்பழித்தான் என  படம் படமா வீடியோ போட்டு புதிது புதிதாய் குற்றச்செயல்களை ஊக்குவிக்கின்றார்கள். அதை தவிர்க்கணும்.  அவனுக்கு அப்படி தண்டனை கொடு இப்படி  கொடு என  எழுதி எழுதி இன்னும் இன்னும்  வேதனைகளை அதிகரிக்கின்றோம்.  

 நம் வீட்டில் இப்படி நடந்தால் நாம்  இப்படில்லாம் எழுதிட்டிருப்போமோ ? யோசியுங்கள் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது புரியும்.

வரதட்சனை கொடுமையை  எழுதுவதற்கும் இதற்கும் வேறு பாடு உண்டு ஹாசிம். 

புரிந்திடுவீர்கள் என நம்புகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 13:54

சட்டம் ஒன்று சரிவர இல்லாமையதான் இதற்கு காரணம் சரியான சட்டம் இருந்தால் சரியாக தண்டிக்கப்பட்டால் இவ்வாறு பேச வேண்டிய தேவை ஏற்பமாது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மற்றவர்கள் அவரவர்கள் அவரவரவரது விடயங்களைப் பார்த்துக்கொள்வார்கள் குற்றம் செய்தவன் சுதந்திரமாகவும் பாதிக்கப்பட்டவன் குற்றப்படுத்தப்பட்டும் சமுகத்தில் நிலவுவதை எழுதாமல் விவாதிக்காலம் போர்க்கொடி தூக்காலம் சாதித்திட முடியாது 
நம் வீட்டில் நடந்தால் இவ்வாறு எழுதுவது என்பது வேறு அவனை தொலைத்து விட்டுத்தான் அடுத்தது எங்கோ நடந்தது என்றாலும் அதே உணர்வுடன்தான் இருக்கிறோம் இப்படிப்பட்டவர்கள் கையில் கிடைத்தால் விட்டுவைப்பதில்லை எங்களுரில் இப்படிப்பட்டவர்களை எரித்தே விடுவார்கள் என்பது நானறிந்தது சட்டம் தண்டிக்கும் என்று கை கட்டி பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அன்று யாழ்பாணத்தில் நடந்த குற்றம் இன்னும் வாயிதா போட்டு இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை தண்டித்து சமுகத்துக்கு நிருபித்திருந்தால் இன்ற இழப்பு நடந்திருக்காது இவ்வாறு சென்றால் நாளையும் இதே செய்தியை படிக்கலாம் 

சுவிஷோடு இலங்கையை இந்தியாவை ஒப்பிட முடியாது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:42

பல நாட்களாக நானும் சொல்லி வருகிறேன் தண்டனைகளை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் அதுவும் இப்படியான குற்றம் கற்பழிப்பு மானபங்கம் சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு அதி பயங்கர தண்டனை தர வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum