சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

Sticky கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:45

தேவதையே .
உன்னிடம் பெரும் வரம் 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் .


ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 


ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!


new

தேவதையே ..... 
உன்னிடம் பெறும் வரத்தை .... 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் ....!!! 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 
என்னவளைபோல்....!!! 

ஒவ்வொரு 
கருணைச்செயலும் 
காதல் தான் .!!! 
ஒவ்வொரு கொலையும் 
காதல் தோல்விதான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:46

காதல் 
இருதலை எறும்பு 
காதல் வனப்பு 
காதல் எதிர்ப்பு 

உன் ஏக்கம் 
உனக்கு வாழ்க்கை 
எனக்கு வலி 

காதலித்தது ...
வாழ்வின் வசந்தம் 
நிலையில்லாதது 



கஸல் தொகுதி -02 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:48

உன் 
காதல் எதிர்பார்ப்பு... 
என் 
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!


உன் வார்த்தை 
வலியானது-எனக்கு 
சுகமானது 


உனக்காக தினமும் 
காத்துக்கொண்டு 
நிற்கிறேன் 
ஏக்கம் தானே  காதல் 


கஸல் தொகுதி -03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:50

ஆர்முடுகல் வேகத்தில்

உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!

என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!

நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!



கே இனியவன் கஸல் 04

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:51

உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!

காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!

வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!



கே இனியவன் கஸல் 05
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:53

என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை

நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ







கே இனியவன் கஸல் 06
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:54

என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!

என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!

ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!


கே இனியவன் கஸல் 07
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:55

நான் செய்த குற்றம்...
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!

என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!

நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!


கே இனியவன் கஸல் 08
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:58

என் முகத்தில் 
உன்னை பூந்தோட்டமாக 
வளர்க்கிறேன் 
அடிக்கடி பூக்கிறாய் 
வாடுகிறாய் 


பாலைவனத்தில் 
தண்ணீராக உன் 
சிரிப்பு 


உன்னை விட்டு விலகும் 
பாதை 
360 பாகை

+

கே இனியவன் கஸல் 09
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 13:59

நம் தேசிய மொழி
மௌனம் 
நம் தேசிய கீதம்
காதல் 


வறண்டிருக்கும் நதியில் 
நான் உயிருக்கு போராடும் 
மீன் 


உன் முகம் தான் 
எனக்கு சூரிய உதயம் 
நினைவுகள் தான் 
சந்திரோதயம் 

+

கே இனியவன் கஸல் 10
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:02

வலையில் சிக்கிய 
மீனானேன் 
உன்னைக்கண்டவுடன் 
உன் கண் மீன்தானே 

இறைவன் 
எனக்கு இரண்டு சிறகுகள் 
தந்துள்ளான் 
உன்னோடு பறந்து செல்ல 

தாயின் வரம் போல் 
உனோடு வாழ்வதற்கு 
இறைவன் தந்த வரம் -நீ 


+
கே இனியவன் -  கஸல் 11
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:05

என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...

நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்

உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!! 



+
கே இனியவன் -  கஸல் 12
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:07

நீ என்ன ..
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே

காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை

தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது 

+
கே இனியவன் -  கஸல் 13
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:08

நீ உன் முகத்தை
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்


உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு

உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்


+
கே இனியவன் -  கஸல் 14
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:10

நீயும் நானும்
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.

நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே

+
கே இனியவன் -  கஸல் 15
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:11

நீ பூவின் தேனாக ..
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..


என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..

நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!



+
கே இனியவன் -  கஸல் 16
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:13

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை

என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்

கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்


கே இனியவன் -  கஸல் 17
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:15

பூவைப்போல் நம்
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..

இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது

உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன



கே இனியவன் -  கஸல் 18
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:16

குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்

காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை

வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்

கே இனியவன் -  கஸல் 19
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:17

உன்னோடு பேரூந்தில்
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்

நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்

தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்

கே இனியவன் -  கஸல் 20
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:19

உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?

நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்


நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!


கே இனியவன் -  கஸல் 21
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:21

நான் காதலில்
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை

விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்

பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...

கே இனியவன் -  கஸல் 22
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:22

உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்


நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி

கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்

கே இனியவன் -  கஸல் 23
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:24

நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்

நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை

இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்

கே இனியவன் -  கஸல் 24
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 14:25

உன் காதலும்
என் காதலும்
நம் காதலும்
எப்போது கைகூடும்

மழைத்துளியில்
அடிக்கடி தோன்றும்
நீர் குமுழி போல் நம்
காதல்

நீ என் நாள் தேதி
கலண்டர் அல்ல
மாதாந்த தேதி கலண்டர்
நினைவுகளால் மாதமாகிறேன்

கே இனியவன் -  கஸல் 25
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum