சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

Sticky படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:22

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது! 

நன்றி இ தமிழ் வேர்ல்ட் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:23

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?

டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?

வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by நண்பன் on Wed 7 Oct 2015 - 18:24

நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:25

வெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, " மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".

கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"

மீண்டும் தந்தி வந்தது, " பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"

கணவர் பதில் அனுப்பினார், " பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்."
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by நண்பன் on Wed 7 Oct 2015 - 18:25

கவிப்புயல் இனியவன் wrote:வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?

டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?

வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.

வேற வழி இல்லை சிரிக்கத்தான் வேண்டும் நகைச்சுவைதானே சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:27

நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  
நானும் இப்படி பலமுறை கூறியிருக்கிறேன் 
சும்மா ஜோக்கு சொன்னேன் 

முத்தம் முத்தம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:53

டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...

நண்பர்: ஏன்...?

டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:54

ஒருவர்: தொலைக் காட்சி நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?

மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:55

டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?

வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:56

பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?

டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?

பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:58

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...

டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 18:59

ஒருவர்: போலி டாக்டரிலே இவர் ஒரு வித்தியாசமானவர்...

மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?

ஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by நண்பன் on Mon 12 Oct 2015 - 8:53

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  
நானும் இப்படி பலமுறை கூறியிருக்கிறேன் 
சும்மா ஜோக்கு சொன்னேன் 

முத்தம் முத்தம்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by Nisha on Mon 12 Oct 2015 - 10:30

நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  

அட! இப்படி குதிப்பேன்

கொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே! அவங்க யாரு என தெரியுமா  நண்பனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by நண்பன் on Tue 13 Oct 2015 - 17:09

Nisha wrote:
நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  

அட! இப்படி குதிப்பேன்

கொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே! அவங்க யாரு என தெரியுமா  நண்பனே!

நானும் அவரைத்தான் தேடுகிறேன் சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 12:19

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  

அட! இப்படி குதிப்பேன்

கொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே! அவங்க யாரு என தெரியுமா  நண்பனே!

நானும் அவரைத்தான் தேடுகிறேன் சுட்டுத்தள்ளு.!!
சூப்பர் சூப்பர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10482
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by *சம்ஸ் on Mon 19 Oct 2015 - 16:16

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:நகைச்சுவைத்தான் ஆனால் உண்மை அதுவல்ல

திருமண பந்தம் அருமையான பந்தம்  

அட! இப்படி குதிப்பேன்

கொஞ்ச நாள் முன்னாடி சாமியாராக போகப்போவதாக யாரோ சொன்னாங்களே! அவங்க யாரு என தெரியுமா  நண்பனே!

நானும் அவரைத்தான் தேடுகிறேன் சுட்டுத்தள்ளு.!!

அவருக்கு உண்மை புரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by சே.குமார் on Mon 19 Oct 2015 - 20:39

ரசிக்க வைத்தன...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum