சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Go down

Sticky மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Oct 2015 - 12:48

மழலை உன் சொற்களில்

மயங்குகின்றேன் கண்ணே... என்
மனதிற்குச் சுமையாய்
கனக்கிறது உன்வார்தைகள்

விளையாட்டுக் காட்டிவிட்டு

விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு

என் தடங்களைத் தடவிப்பார்த்து

தந்தை முகம் தேடுகிறாயென்று உன்
தாய் மொழியில் கேட்டு நான் தவிக்கின்றேன்
இத்தரணியில் நாம் பெற்றவரம் இதுதானோ.....

கடந்த பெருநாட்களைக் கடிந்து

என் வரவில் பெருநாள்க் காணக்
காத்திருக்கும் செல்லமே...
என் நிலைகொண்டு நொந்தழுகிறேன்

மரணம் எமை பிரித்திருந்தால்

மறந்திடுவாய் ஒரிரு நாட்களுக்குள்
தினம் தினம் மரணமிப் பிரிவால்
மகிழ்வின்றித் தவிக்கிறாய்....

எமைப்படைத்த இறைவனிடம் மாத்திரம் 

இருகரமேந்தி நில் எம் போன்ற துயர் 
இனியாருக்கும் கொடுத்திடாதே என்று 
வல்லநாயன் வழிசெய்யட்டுமெம் வாழ்வுக்கு.....

குறிப்பு : என்னைப் போன்று குழந்தைகளைப்  பிரிந்து தவிக்கின்ற அத்தனை தந்தையினருக்கும் இக்கவிதையினை சமர்ப்பிக்கிறேன்.....

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 7 Nov 2015 - 7:59

நீங்கள் பார்த்திராத கவிதை

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by நண்பன் on Sat 7 Nov 2015 - 8:53

விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு
ஒவ்வொரு வரிகளும் என் இதயத்தைச் தொட்டுச்செல்கிறது
என் மகளின் நினைவு வந்தது அன்று அவள் கேட்டால் அப்பா நீங்கள் போய் விட்டீர்கள் நான் இனி யார் கூட விழையாடுவது என்று...!

இதயம் உருகி விட்டது சொல்லலொண்ணாத் துயரில் இருக்கிறோம் நண்பா  இந்த வரிகள் அனைத்தும்
என்னிதயத்திலிருந்து வந்த வரிகளாக உணர்கிறேன்
சில வற்றை மறந்து வாழ்கிறேன் அதனால் மகிழ்வாய் இருக்கிறேன்
சில நினைவுகள் வந்தால் உள்ளம் உருகித்தான் போகிறது.
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 7 Nov 2015 - 9:08

நண்பன் wrote:விளையாட்டுக் காட்டிவிட்டு

இந்த முழுக் கவிதையின் உயிர்நாடியே இந்த வரிகள் தான் அதை தெளிவாக தொட்டுவிட்டீர்கள் உங்கள் எனது எம்மர்களது அனைவரது வரிகளுந்தான் இவை நன்றி நண்பா உம் வரிகளில் என் உள்ளம் கனக்கிறது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by நண்பன் on Sat 7 Nov 2015 - 9:19

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு
ஒவ்வொரு வரிகளும் என் இதயத்தைச் தொட்டுச்செல்கிறது
என் மகளின் நினைவு வந்தது அன்று அவள் கேட்டால் அப்பா நீங்கள் போய் விட்டீர்கள் நான் இனி யார் கூட விழையாடுவது என்று...!

இதயம் உருகி விட்டது சொல்லலொண்ணாத் துயரில் இருக்கிறோம் நண்பா  இந்த வரிகள் அனைத்தும்
என்னிதயத்திலிருந்து வந்த வரிகளாக உணர்கிறேன்
சில வற்றை மறந்து வாழ்கிறேன் அதனால் மகிழ்வாய் இருக்கிறேன்
சில நினைவுகள் வந்தால் உள்ளம் உருகித்தான் போகிறது.
மாறா அன்புடன் நண்பன்
இந்த முழுக் கவிதையின் உயிர்நாடியே இந்த வரிகள் தான் அதை தெளிவாக தொட்டுவிட்டீர்கள் உங்கள் எனது எம்மர்களது அனைவரது வரிகளுந்தான் இவை நன்றி நண்பா உம் வரிகளில் என் உள்ளம் கனக்கிறது

உணர்வுகளைத் தட்டி எழுப்பி விட்டது வரிகள் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum