சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

View previous topic View next topic Go down

Sticky தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:19

"எதுக்கு சார் என் பையன அடிச்சீங்க?"

"பின்ன என்ன சார், மேப்ல எல்லா கண்டமும் இருக்கு, 

ஆனா இந்த எமகண்டம் எங்க இருக்குனு கேட்டா என்ன சொல்ல?"
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:21

மனைவி : நான் வீட்டுல இல்லாதப்ப வேலைக்காரியை கடுப்பா முறைச்சுப் பார்த்தீங்களாமே! அவளை வேலையை விட்டு நிறுத்திடவா?

கணவன் : முதல்ல அதை செய்! நான் காதலா பார்க்குறேனா? கடுப்பா பார்க்குறேனா?ன்னு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத கூமுட்டையை எல்லாம் வேலைக்கு வச்சுக்க கூடாது!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:22

கணவன் : உன் தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்க போறா போலிருக்கு ..!
மனைவி : அதை எப்படி அவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?

கணவன் : அதான் ஒரு வாரத்துக்கு நான் போட்டுக்கறதுக்கு சாயம் போன கிழிஞ்ச டிரஸ்ஸா எடுத்து வச்சிருக்கியே ..!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:23

சின்ன வயசுலேயே நண்பர்களான இரண்டு
அரசியல் தலைவர்களை வச்சிப் படம்
எடுக்கிறாங்க…!

படத்துப் ஏரு?
தாசுவும் மணியும் ஒண்ணா சீர்திருத்தப் பள்ளியிலே
படிச்சவங்க…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:25

அழகு என் கூடவே பிறந்தது…!

நானும் அதைத்தான் சொல்கிறேன், உன்னை விட
உன் தங்கைதான் அழகு’ன்னு…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:25

என் அசினுக்கு மேரேஜ், தவறாம நீங்க குடும்பத்தோட
கலந்துக்கணும்..!


தலைவரே…அது அசினில்லை, கஸின்…!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:27

டாக்டர் : உங்க உடம்புல எக்ஸ்ட்ரா சதை வராம இருக்கணும்னா நாளைக்கே ஓட ஆரம்பிக்கணும்.

பெண் : நாளைக்கேவா..? அடுத்த வாரம் ஓடுறதா பிளான் பண்ணியிருந்தேன். 

பரவாயில்லை டாக்டர். நீங்க சொல்லிட்டதால நாளைக்கே வீட்டை விட்டு லவ்வரோடு ஓடிடுறேன்!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:28

ஓவர்.. மேக்கப்..!!

28 வயதுள்ள பெண் ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது...கிட்டத்தட்ட மரணத்தின் விலும்புக்குப் போன ஒரு தருணத்தில்.. அவள் கடவுளைக் கண்டாள்.
அவள் கடவுளிடம்,
''ஆண்டவா..என் காலம் முடிந்துவிட்டதா?'' என்று துக்கமாக கேட்டாள்.

அதற்கு கடவுள்,
"இல்லை... இல்லை...உனக்கு இன்னும் 40 வருடம் இருக்கின்றன...நீ 40 வருடம் உயிர் வாழலாம்" என்றார் கடவுள்.!
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது...
அப்பெண் பிழைத்துக் கொண்டாள்..
பிறகு இரண்டு மாதம் கழித்து.. அப்பெண் தன்னை அழகு படுத்திக்கொள்ள பியூட்டி பார்லர்க்கு சென்று...
எல்லா மேக்கப்பையும் போட்டுக்கொண்டு ரோட்டில் நடந்து வந்தாள்.. 
கடை வீதியில் நின்ற எல்லா இளைஞர்களும் அவளை சைட் அடிப்பதை கண்டு ரசித்துக்கொண்டே.. ரோட்டில் நடந்தாள்...
அப்போது வேகமாக வந்த தண்ணி லாரியின் டயரில் சிக்கி.. சம்பவ இடத்திலயே அப்பெண் உயிரிழந்தாள்...பிறகு கடவுளின் முன்பாக கொண்டு வரப்பட்டாள்...!!
அப்பெண் கடவுளிடம் கோபமாக கேட்கிறாள்,
"எனக்கு சாவு வருவதற்கு இன்னும் 40 வருடங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே,அப்போ ஏன் லாரி விபத்திலிருந்து என்னை காப்பாற்றவில்லை?".. என்று கேட்டாள்.
அதற்கு கடவுள்,
"அட,,,நீயா அது? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே" என்றாராம் கடவுள்...
‪#‎நீதி‬:-
பொண்ணுங்க ஓவரா மேக்கப் போட்டா,கடவுளுக்கே கன்பியூஸ் வரலாம்...!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:29

எந்தக் கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமாவே
இருக்கியே…ஏன்?


நான் சோகமா இருந்தா என் மாமியார்
சந்தோஷப்படுவாங்களே…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:30

அவர் ஹைடெக் ஜோசியரா, எப்படி?

கடக ராசிக்காரர்கள் போடும் ஸ்டேட்டஸூக்கு
இந்த வாரம் அதிக லைக் கிடைக்கும்ங்கிறாரே..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:31

அடியாட்களை வைத்திருப்பது வெளியே தெரிஞ்சுடுத்தா..?

ஆமாம் தலைவரே…! வாழ்க பலமுடன் – என்று ஒருவர் வாழ்த்து அனுப்பியிருக்கார்…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:32

அவர் நவீனமா சாபம் விட்டுட்டு போறாரா, எப்படி?

உன்னோட ஃபேஸ்புக் முடங்க, கூகுள் அக்கவுடண்ட்
காலாவதியாக.. APPS எல்லாம் வைரசா மாறன்னுதான்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:33

அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான்
பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொல்லும்போதே
நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு…!
என்னாச்சு?

பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு
போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:34

எதுக்கு அந்த ஆளைப்போட்டு அடிக்கிறாங்க?

அஞ்சலி’ போஸ்டர் அடிக்கச் சொன்னதுக்கு
நடிகை அஞ்சலியோட படத்தைப் போட்டு
போஸ்டர் அடிச்சிட்டு வந்திருக்கானாம்…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:36

சொம்புல சாம்பாரை மொண்டு திருஷ்டி கழிக்கிறியே
..ஏன்?


திருஷ்டிக்குன்னு வெச்சிருந்த பூசணிக்காயை
சாம்பாருல போட்டுட்டேங்க, அதான்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:37

இப்ப எடுக்கிறது லோ பட்ஜெட் படம்..!
இதுக்கு முன்னாடி நாலு வருஷமா ஒரு படம்
எடுக்கிறீங்களே, அது?
ஸ்லோ பட்ஜெட் படம்…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:38

சோமு: "என்ன ஆச்சு அவருக்கு?".

ராமு: "பேய் படம் பார்த்துட்டு பயந்துட்டாரு !!"

சோமு: "பேச்சுலர் பயந்தா அர்த்தம் இருக்கு. Family Man பயந்தாரா?லாஜிக் இடிக்குதே!!."
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:39

மனைவி:- அவர் இந்த வயசிலேயும் கணக்கு போட்டுத்தான் குடும்பம் நடத்தறார்!
கணவன்:- ஓ! அவ்வளவு கஞ்சத்தனமான பேர்வழியா..?
மனைவி:- அட நீங்க வேற! ஒரு பலசரக்கு கடையில 'கணக்கு பிள்ளை'யா வேலை பார்க்கறாருன்னு சொல்ல வந்தேன்!
கணவன்:-?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:40

காதலி:- எந்த வேலை வெட்டியுமே இல்லாத உன்னை நான் எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும்..?
காதலன்:- அப்ப நீ ஏதாச்சும் ஒரு நல்ல உத்தியோகத்தில இருக்கற ஒருத்தரா பார்த்து கல்யாணம் பண்ணிக்கடி!

காதலி:- அப்ப நீ என்னடா பண்ணுவே..?

காதலன்:- நான் வழக்கம் போல உன்னோட காதலனாவே கன்டினியூ பண்ணிக்கறேன்டி!
காதலி:-?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:41

ஒருவர் : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!

மற்றொருவர் : எப்படிங்க?

ஒருவர் : அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தை!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:42

ஒருவன்: என் மாமனார்கிட்ட சொத்தைப் பிரித்துக் கேட்டது தப்பாப் போச்சு!

மற்றவன்: ஏன்…?

ஒருவன்: ஐந்து லட்ச ரூபா சொத்தையும், பத்து லட்ச ரூபா கடனையும் தலைல கட்டிட்டார்!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:43

ஒருவர் : ஜோசியம்ங்கிறது பாதி உண்மை பாதி பொய்ன்றதை கண்டுபிடிச்சிட்டீங்களா! எப்படி?

மற்றொரு : எனக்கு சொத்து பத்தோடு பொண்டாட்டி வருவான்னு ஜோசியர் சொன்னாரு. ஆனா சொத்தோடு வராம உடம்பு நிறைய வெறும் பத்தோடு மட்டும் தான வந்திருக்கா!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:44

ஆசிரியர் : மாணவர்களே ! என்னை ஆசிரியராக பாவிக்காமல் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள !

மாணவன் : மாப்ள ! ஜன்னல் பக்கத்துல பாரேன் ! சூப்பர் figure !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 19:45

டாக்டர் : எல்லாமே நார்மலா இருக்கு. பிறகு எதை வச்சு நரம்பு மண்டலம் அவுட்டாகிப் போச்சுன்னு நினைக்கிறீங்க?

பேஷன்ட் : சண்டை நடக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி 'உன்னை கட்டிகிட்டு கல்யாணமான நாள்ல இருந்து என்ன சுகத்தை கண்டேன்'னு சொல்லுறாளே சார்!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum