சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

View previous topic View next topic Go down

Sticky குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by *சம்ஸ் on Wed 28 Oct 2015 - 16:25


2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Miss Uncensored எனும் பெயரில் தாய்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர், தாய்லாந்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்த மின்ற் கனிஸ்டா என்பவராவார்.
 
இவரது தாய், பாதையிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
எவ்வாறாயினும், தனது தன்னம்பிக்கை மற்றும் தைரியம் என்பவற்றுடன் பல நூறு போட்டியாளர்களுக்கு மத்தியில் தன்னை இனம்காட்டியிருக்கிறார் இப்பெண்.




நன்றி தினகரன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by Nisha on Wed 28 Oct 2015 - 16:27

குப்பையில் கண்டெடுத்த வைரமா? பாராட்டுகளும் வாழ்த்துகளும் சேரட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by நண்பன் on Wed 28 Oct 2015 - 16:47

இதைத்தான் குப்பை மேனி என்பார்களோ அழகுதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by நண்பன் on Wed 28 Oct 2015 - 16:47



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by Nisha on Wed 28 Oct 2015 - 17:06

எங்களுக்கும் குப்பை மேனியை தெரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by நண்பன் on Wed 28 Oct 2015 - 17:14

Nisha wrote:எங்களுக்கும் குப்பை மேனியை தெரியும்.

பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு அழகு ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by Nisha on Wed 28 Oct 2015 - 21:02

நண்பன் wrote:
Nisha wrote:எங்களுக்கும் குப்பை மேனியை தெரியும்.

பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு அழகு ?
அப்படின்னு யாரு சொன்னாங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by நண்பன் on Thu 29 Oct 2015 - 11:03

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எங்களுக்கும் குப்பை மேனியை தெரியும்.

பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு அழகு ?
அப்படின்னு யாரு சொன்னாங்க?

நான் பார்த்த என் கண்ணுக்கு தெரிந்த பெண்கள் அனைவரும் அழகாக உள்ளார்கள் ஒரு வேளை எனக்கு பார்வைக் கோளாறோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by பானுஷபானா on Thu 29 Oct 2015 - 14:56

வாழ்த்துகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by கமாலுதீன் on Fri 30 Oct 2015 - 15:11

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எங்களுக்கும் குப்பை மேனியை தெரியும்.

பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு அழகு ?
அப்படின்னு யாரு சொன்னாங்க?

நான் பார்த்த என் கண்ணுக்கு தெரிந்த பெண்கள் அனைவரும் அழகாக உள்ளார்கள் ஒரு வேளை எனக்கு பார்வைக் கோளாறோ?
கோளாறு ஒன்றும் இல்லை நண்பா. நல்ல ரசனையுள்ள கண்கள்தான் உங்களுக்கு.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by கமாலுதீன் on Fri 30 Oct 2015 - 15:17

பெண்களின் அழகு மேனியில், ஆண்களின் அழகு அவர்களது குணங்களில். அதனால்தான் ஆண், பெண்களின் மேனி அழகில் கவரப்படுகிறான். 
பெண் ஆண்களின் உள்ளத்தில் உள்ள அழகான‌ குணங்களில் கவரப்படுகிறாள். இது நிதர்சனமான உண்மை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by *சம்ஸ் on Fri 30 Oct 2015 - 17:37

கமாலுதீன் wrote:பெண்களின் அழகு மேனியில், ஆண்களின் அழகு அவர்களது குணங்களில். அதனால்தான் ஆண், பெண்களின் மேனி அழகில் கவரப்படுகிறான். 
பெண் ஆண்களின் உள்ளத்தில் உள்ள அழகான‌ குணங்களில் கவரப்படுகிறாள். இது நிதர்சனமான உண்மை.

நிதர்சனம் சார்  ஆமோதிக்கிறேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by நண்பன் on Sat 31 Oct 2015 - 11:04

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:பெண்களின் அழகு மேனியில், ஆண்களின் அழகு அவர்களது குணங்களில். அதனால்தான் ஆண், பெண்களின் மேனி அழகில் கவரப்படுகிறான். 
பெண் ஆண்களின் உள்ளத்தில் உள்ள அழகான‌ குணங்களில் கவரப்படுகிறாள். இது நிதர்சனமான உண்மை.

நிதர்சனம் சார்  ஆமோதிக்கிறேன்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum