சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

எகிப்தில் விமான விபத்து:

Go down

Sticky எகிப்தில் விமான விபத்து:

Post by Nisha on Mon 2 Nov 2015 - 16:40

எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.
224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற ரஷ்யா விமானம் (ஏ-321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. அதன் சிதைவுகள் அல் ஹசானாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும்  உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. 163 உடல்கள் மீட்கப்பட்டு, எகிப்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது.
மீதமுள்ள 61 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ரஷ்யா வல்லுனர்கள் உதவிசெய்து வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அங்கு மற்றவர்கள் செல்வதற்கு எகிப்து அரசின் மூத்த வக்கீல் நபில் அகமது சதெக் தடை விதித்துள்ளார். விமானத்தின் சிதைவுகளை கைப்பற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை கெய்ரோவில் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரஷ்யா போக்குவரத்து மந்திரி மேக்சிம் சோகோலோவ், நெருக்கடி கால மந்திரி விளாடிமிர் புச்கோவ் ஆகியோர் கெய்ரோ வந்துள்ளனர். அவர்களுடன் சம்பவம் தொடர்பான புலன் விசாரணையில் உதவுவதற்காக ரஷ்யா விமான தொழில் நுட்ப வல்லுனர்களும் வந்துள்ளனர்.
விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று அறிவித்தாலும் கூட,அதை ரஷ்யாவும், எகிப்தும் ஏற்க மறுக்கின்றன. இந்த நிலையில், ரஷ்யா விமானம் விழுந்து நொறுங்கியது எப்படி என்று உறுதிபட தெரிகிற வரையில், எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் தங்கள் விமானங்களை இயக்குவதில்லை என ஜெர்மனியின் லுப்தான்சா, துபாயின் எமிரேட்ஸ், ஏர் அரேபியா பிரான்சின் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தங்கள் விமானங்களை அவை மாற்றுப்பாதையில் இயக்குகின்றன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எகிப்தில் விமான விபத்து:

Post by சே.குமார் on Mon 2 Nov 2015 - 21:22

மிகவும் வேதனையான செய்தி...
இறந்தவர்களுக்காக பிரார்த்திப்போம்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: எகிப்தில் விமான விபத்து:

Post by நண்பன் on Tue 3 Nov 2015 - 10:41

உலகம் முழுதும் சுற்றி வளைத்து இது போன்ற இன்னல்கள் நடந்து கொண்டுதான் இருக்கு சில நாட்களாக இது போன்ற செய்திகளை நான் படிப்பதிலிருந்து விலகி இருக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எகிப்தில் விமான விபத்து:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum