சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

Go down

Sticky சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

Post by rammalar on Tue 10 Nov 2015 - 6:49

செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் 
திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்
படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
-
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் 
மெர்வின் அலெக்ஸாண்டர் திங்கள்கிழமை வெளியிட்ட 
-
செய்திக்குறிப்பு:
-
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் 
தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி 
செய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள்
("சுகன்யா சம்ரித்தி') சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் 
தொடங்கப்பட்டது. 
-
நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத்
திட்டம் தொடங்கப்பட்டது.
-
அதேபோல் ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை 
அதிகரிக்கும் வகையில்,"பொன் மகன் வைப்பு நிதி' என்கிற
திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய அரசால் இந்த இரண்டு 
நீண்ட கால சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
-
குழந்தைகள், பெற்றோரிடம் சேமிப்புப் பழக்கத்தை
ஊக்குவிக்கும் விதமாக, அஞ்சல் துறைத் இந்தத் திட்டத்தில்
இணையும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கத் 
திட்டமிட்டுள்ளது. 
-
அதன்படி, நவம்பர் 13, 14 ஆகிய இரண்டு தினத்தில் அஞ்சல் 
நிலையத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் 
குழந்தைகளுக்கு, மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் சிறப்பு 
நினைவு அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, அவரைப் 
பற்றிய விவரங்களுடன் அடங்கிய கையேடு ஆகியவை 
பரிசாக வழங்கப்படும்.
-
சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து
அஞ்சல் நிலையங்களிலும், சேமிப்புக் கணக்குகளைத் 
தொடங்கலாம் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum