சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Today at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Today at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Today at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Today at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Today at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Today at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Today at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Today at 12:24

» சினி துளிகள்!
by rammalar Today at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Today at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

View previous topic View next topic Go down

Sticky தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by Nisha on Tue 10 Nov 2015 - 13:02

தமிழ் இணையமெனும்  மாசமுத்திரத்தில்  மீன் பிடிக்க கற்றுக்கொள்ளும் வலை ஒன்றை நானும் வாங்கிட்டேனே!  மீன் பிடிச்சு போடும் வேலையை செய்யப்போகும் 
நம்ம  தம்ஸ், தும்ஸுக்கு எல்லா நன்றிகளும்  சேரட்டும்.  

இங்கே போய் என்ன ஏது, எப்படின்னு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னால்  அடுத்த ரெண்டு மாதத்தில்  நானே தனியா எப்பூடி வலைப்பூ திறப்பதுன்னு கற்றுக்கொண்டு அதிலிருக்கும் லேட்டஸ்ட் விடயமெல்லாம் நம்ம சம்ஸுக்கு சொல்லி தருவதா சொல்லிட்டேன். ஓசியில இல்ல எல்லாம் காசு வாங்கித்தான் சொல்லிக்கொடுப்போமாம்! வேண்டும்னால் கொஞ்சம் டிஸ்கவுண்ட் பண்ணிக்கலாம்.   

நீங்கல்லாம்  உதவி பண்ணுங்கப்பா.. 
ஆல்ப்ஸ்தென்றல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 10 Nov 2015 - 15:13

உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் பாராட்டுகள் தொடருங்கள் அக்கா வாழ்த்துகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by சே.குமார் on Tue 10 Nov 2015 - 21:14

வாழ்த்துக்கள் அக்கா....
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1378
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by பானுஷபானா on Wed 11 Nov 2015 - 11:35

வாழ்த்துகள் நிஷா...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by நண்பன் on Wed 11 Nov 2015 - 11:43

வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by Nisha on Wed 11 Nov 2015 - 13:02

நண்பன் wrote:வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன்

முதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு  இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது. 

ஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை  தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை.  முயற்சிக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by நண்பன் on Wed 11 Nov 2015 - 15:33

அப்படி என்றால் நான் இட்ட இரண்டு கருத்துக்களும் வேறு வேறு விதமாக உள்ளது கண்டிப்பாக உங்களுக்கு வந்திருக்கும்
குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by *சம்ஸ் on Thu 12 Nov 2015 - 10:18

வாழ்த்துக்கள் மேடம்.

மனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். அந்த வெற்றிகளின் வழிகாட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது. தமிழில் தோன்றிய அறநூல்கள் யாவும் முயற்சியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளன.
  
திருக்குறள் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று தெரிவித்துள்ளது. ஆத்திசூடி 'ஊக்கமது கை விடேல்’ என்று கூறியுள்ளது. முன்னோர் வழியில் நின்று குமரகுருபரரும் முயற்சியைப் பாடியுள்ளார்.

எந்தச் செயலையும் இறுதிவரை முயன்று செய்யவேண்டும்; முடியாது என்று விட்டுவிட வேண்டாம். ஏனெனில் நம்மால் முடியாது என்று நாம் முடிவு செய்த செயல்கூட நல்ல முறையில் நம்மால் செய்யப்படக் கூடும்.  
அருமையான நல்லதோர் ஆரம்பம் தொடரட்டும் உங்கள் பனியுடன்கூடிய சேவை முடிந்தவரை வந்து கருத்திடுகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by Nisha on Sat 14 Nov 2015 - 3:15

என்னை வாழ்த்தி ஊக்கப்படுத்தி கருத்திட்ட அனைவருக்கும் நன்றிப்பா.  தொடர்ந்து இதே என்பையும் வழிகாட்டலையும் நல்குங்கள். 

உங்கள் அன்பு மட்டும் எனக்கு போதும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 14 Nov 2015 - 8:45

Nisha wrote:
நண்பன் wrote:வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன்

முதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு  இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது. 

ஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை  தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை.  முயற்சிக்கணும்.
அது ஒன்றுமில்லை அக்கா பிறர் இடும் பின்னூட்டங்கள் எமது அங்கீகாரத்தின் பின்னர் பிரசுரமாகும் படியான செட்டிங் இடப்பட்டதால்தான் உங்கள் தளத்தில் அதை இல்லாமல் செய்யலாம் உடனே பிரசுரம் ஆகும் படியான செட்டிங் செய்திட்டால் உடனே பிரசுரமாகிவிடும் செட்டிங் பேஜில் comments தலைப்பில் சென்று பாருங்கள் சரிசெய்திடலாம் 

அல்லது வேண்டாம் இவ்வாறே தொடருங்கள் ஏன்னா ஒரு சிலரது கருத்துகள் பொருத்தமற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தால் நாமே அதை பிரசுரிக்காது விட்டுவிடலாமல்லவா ஆதலாம் இது நல்லதே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by நண்பன் on Sat 14 Nov 2015 - 11:35

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன்

முதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு  இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது. 

ஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை  தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை.  முயற்சிக்கணும்.
அது ஒன்றுமில்லை அக்கா பிறர் இடும் பின்னூட்டங்கள் எமது அங்கீகாரத்தின் பின்னர் பிரசுரமாகும் படியான செட்டிங் இடப்பட்டதால்தான் உங்கள் தளத்தில் அதை இல்லாமல் செய்யலாம் உடனே பிரசுரம் ஆகும் படியான செட்டிங் செய்திட்டால் உடனே பிரசுரமாகிவிடும் செட்டிங் பேஜில் comments தலைப்பில் சென்று பாருங்கள் சரிசெய்திடலாம் 

அல்லது வேண்டாம் இவ்வாறே தொடருங்கள் ஏன்னா ஒரு சிலரது கருத்துகள் பொருத்தமற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தால் நாமே அதை பிரசுரிக்காது விட்டுவிடலாமல்லவா ஆதலாம் இது நல்லதே

இப்படி வேற இருக்கா எனக்கு தெரியாது
தெரிந்தும் ஒரு பலனும் இல்லை
அது நமக்கு எட்டாக்கனி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum