சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Today at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Today at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Today at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Today at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Today at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Today at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Today at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Today at 12:24

» சினி துளிகள்!
by rammalar Today at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Today at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Mon 16 Nov 2015 - 10:26

சேனையில் சேமிப்பில் இருக்கும் பதிவுகளை மீண்டும் பதிவும் வழி என்ன வென சொல்லுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Mon 16 Nov 2015 - 11:15

இது பற்றி அறிந்தவர்கள் வந்து சொல்லுங்கள் அடியேனுக்கு தெரிய வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by *சம்ஸ் on Mon 16 Nov 2015 - 11:48



பயனர் தகவலறைக்கு செல்லவும் படம் இரண்டில் உள்ளது போன்று தேன்றும் அதில் Draft ல் செடுக்கவும் உங்களின் பதிவுகள் தெரியும் அதன் பின் உங்களுக்கு அவசியமான பதிவை Modify  செய்து தலைப்பிட்டு பதிய முடியும். 






உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Mon 16 Nov 2015 - 11:54

அட! ரெம்ப நன்றி சம்ஸ். 

குழந்தைகள் படம் அழகு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Mon 16 Nov 2015 - 13:22

எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Mon 16 Nov 2015 - 19:28

ரொம்ப நன்றி சம்ஸ் அறிய முடிந்தது நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Mon 16 Nov 2015 - 19:30

பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது

நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும் சுட்டுத்தள்ளு.!!

ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன் சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Mon 16 Nov 2015 - 19:42

எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட்  பார்க்கணும் என தெரியும்.  Modify கிளிக் செய்தால்  பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by *சம்ஸ் on Tue 17 Nov 2015 - 8:25

பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது
நன்றாக பாருங்கள் தெரியும் (முகப்பு,கேள்வி-பதில்,தேடல்,உறுப்பினர்கள்,பயனர் தகவலறை,புதிய தனிமடல் இல்லை,வெளியேறு) இவ்வாறு இல்லையா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by *சம்ஸ் on Tue 17 Nov 2015 - 8:27

Nisha wrote:எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட்  பார்க்கணும் என தெரியும்.  Modify கிளிக் செய்தால்  பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.
உங்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும் modify என்றால் என்னா? மாற்றம் செய்தல் அப்படியென்றால் எப்படி அழியும் மேடம்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Tue 17 Nov 2015 - 10:41

நானும் போய் தேடிப்பார்க்கிறேன் ஏதாச்சும் எனது பதிவுகள் உள்ளனவா என்று..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by *சம்ஸ் on Tue 17 Nov 2015 - 11:16

நண்பன் wrote:நானும் போய் தேடிப்பார்க்கிறேன் ஏதாச்சும் எனது பதிவுகள் உள்ளனவா என்று..!
சேமித்து வைத்தால் கண்டிபாக அதில் இருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Tue 17 Nov 2015 - 12:37

*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு பதிவர் தகவலறை போய் டிராப்ட்  பார்க்கணும் என தெரியும்.  Modify கிளிக் செய்தால்  பதிவு அழிந்து போகும் என நினைத்து விட்டேன். அதான் இங்கே பதிவிட்டு கேட்டேனாக்கும்.
உங்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும் modify என்றால் என்னா? மாற்றம் செய்தல் அப்படியென்றால் எப்படி அழியும் மேடம்?

அதானே? நல்லா நச்சுன்னு நிஷா மண்டையில கொட்டி கேளுங்க.. ஒன்னும் தெரியாது நிஷாவுக்கு.  

மாற்றம் என்பது அவ்விடமிருந்து  அழிவதாய் இருந்தால் எல்லாம் ஐயகோ தானேங்க சார்.  

ஹாஹா.. நிஷாவா ... கொக்கா... சமாளிச்சிரும்ல.... விழுந்தாலும் மீசையில் மண்ணே ஒட்டாது........ஹாஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Tue 17 Nov 2015 - 12:55

நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது

நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும் சுட்டுத்தள்ளு.!!

ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன் சுட்டுத்தள்ளு.!!

பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா.... சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Tue 17 Nov 2015 - 13:00

அட! பானு தும்பி  இப்ப பேஸ்புக்கில்கேண்டி கிரஸ் என்ன் எந்த கேமும் விளையாடுவதில்லை. 

பாவம் திட்டாதிங்கோ!ரோஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Tue 17 Nov 2015 - 13:09

Nisha wrote:அட! பானு தும்பி  இப்ப பேஸ்புக்கில்கேண்டி கிரஸ் என்ன் எந்த கேமும் விளையாடுவதில்லை. 

பாவம் திட்டாதிங்கோ!ரோஜா


என்னது விளையாடுவதில்லையா?????????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை நேத்து கூட ரெக்வெச்ட் இருந்துச்சே அநியாயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Tue 17 Nov 2015 - 13:50

அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட். 

அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது  அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால்  கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Tue 17 Nov 2015 - 14:06

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது

நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும் சுட்டுத்தள்ளு.!!

ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன் சுட்டுத்தள்ளு.!!

பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா.... சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Tue 17 Nov 2015 - 14:15

Nisha wrote:அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட். 

அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது  அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால்  கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.

அய்யோ நிஷா இப்படி இருக்கிங்களேமா..... கேம் மொபைல கூட விளையாடலாம் . என் பொண்ணு விளையாடுறத தான் நான் விளையாடுறேனு சொல்றாரே உங்க தும்பி...நானும் போரடிச்சா விளையாடுவேன்... னெட் கனெக்ட் இல்லாம கூட விளையாடலாம் நெட் எப்போது குடுக்குறோமோ அப்போது முகநூல் கனெக்ட் குடுத்துட்டா போச்சு...

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Tue 17 Nov 2015 - 14:16

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது

நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும் சுட்டுத்தள்ளு.!!

ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன் சுட்டுத்தள்ளு.!!

பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா.... சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

ஹேய் நிஜமாவே உங்க ரெக்வெஸ்ட் பார்த்தேம்ப்பா....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Nisha on Tue 17 Nov 2015 - 14:18

அட! இங்கே என்னப்பா நடக்குது! இஸ்ரேல் பாலஸ்தீனை விட பெரிய விவகாரம் நடக்கும் போலவே! 

நிஷா நீ ஏஸ்கேப் ஆகிரும்மா தாயே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Tue 17 Nov 2015 - 14:22

Nisha wrote:அப்படியா? நேத்து தும்பி விளையாடி இருக்க மாட்டார். வேலையில் ரெம்ப பிசி. அவர் ரூமில் பவர். கட். 

அப்புறம் இப்ப முன்ன மாதிரி அவர் கடைல சிஸ்டம் பாவிக்க முடியாது  அவர் காசு போட்டு காட் வாங்கி தான் போனில் சாட் வருவார். பேசுவார். அதனால்  கேம்லாம் விளையாடி இருக்க மாட்டார். எனக்கு நிச்சயமாக தெரியும் பானு.

அக்கா சொல்வது உண்மை இப்போது என் மொபைல்ல கேம் தூக்கி ஐந்து மாதமாகிறது முபைல்ல ஒரு கேம் கூட இல்லை அதற்கான நேரமும்இல்லை முதல் ரொம்ப விளையாடினேன் இப்போ இல்லை நம்புங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Tue 17 Nov 2015 - 14:26

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்கு பயனர் தகவலறை வரமாட்டேங்குது

நீங்கதான் கேன்டி கிரஸ்ல பிசியாச்சே எப்படி வரும் சுட்டுத்தள்ளு.!!

ரிக்குவஸ் கொடுத்தால் மகளே சுடுவன் சுட்டுத்தள்ளு.!!

பிச்சுபுடுவேன் பிச்சி... நான் எப்போதுமே ரெக்வெஸ்ட் குடுக்க மாட்டேன் உங்க ரெக்வெஸ்ட் தான் வருது பாவம் போனா போகுதுனு அக்செப்ட் செய்தா.... சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

இனி உங்களை நான் நம்ப மாட்டேன் எக்கா ஏக்கா இப்படி பொய் அம்மாடியோவ் மூட்டை மூட்டை பொய் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

ஹேய் நிஜமாவே உங்க ரெக்வெஸ்ட் பார்த்தேம்ப்பா....

அக்கா நான் ஒரு டைம்ல விடிய விடிய விளையாடி 1000ம் தாண்டி போயாச்சி இனி நான் யாரக்கும் ரிக்வஸ்ட் கொடுக்க வேண்டியதில்லை எனக்கு எல்லாம் தானாக வரும் யாரும் கெல்ப் இல்லாமல் லாக் திறந்து மேல போயிரலாம் மூன்று பேர் அன்லாக் வேண்டாம் நம்புங்க
வேண்டும் என்றால் போய் பாருங்க  உங்களால் பிடிக்க முடியாத தூரத்தில் நான் இருக்கிறேன் ஆறு மாதத்திற்கு முன்னாடியே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by பானுஷபானா on Tue 17 Nov 2015 - 14:33

தெரியல முஸம்மில். ஆனா நேத்து ஓப்பன் செய்ததும் பார்த்தேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by நண்பன் on Tue 17 Nov 2015 - 16:42

பானுஷபானா wrote:தெரியல முஸம்மில். ஆனா நேத்து ஓப்பன் செய்ததும் பார்த்தேன்...

அப்போ நீங்கள் விளையாடுவது உறுதியாகி விட்டது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டிராப்டில் சேமிப்பில் இருக்கும் பதிவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum