சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

.

சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!

View previous topic View next topic Go down

Sticky சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!

Post by rammalar on Tue 24 Nov 2015 - 13:53

[img][/img]-

மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம்
வேணா உண்டு!

(இந்த ஆண்களே இப்படிதான் குடும்ப விவகாரத்த வெளியே
சொல்லிடுவாங்க)

—————————————

கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!”

“கடைசி நேரத்தல இப்படி சொன்னா எப்படி டாக்டர்!
நாங்க எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டோமே…!”

(ஙே…….}

——————————————

என் மனைவி பக்கத்து வீட்டுக்காரியோடு எல்லா
விஷயத்துலேயும் போட்டி போடுவாள்… அதான் பயமா
இருக்கு!”

“இதுக்கு ஏன் பயப்படறீங்க?”

“பக்கத்து வீட்டுக்காரார் இன்னிக்கு அவர் பொண்டாட்டி
கையால நாலு அடி வாங்கினாரு..!”

( எங்க பக்கத்து வீட்டுகாரி சாது அதுனால நான் தப்பிச்சேன்)

———————————————

இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன்
புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”

“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை
மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”

(இதுக்குதான் மனைவியை ஷாப்பிங் தனியே பண்ண
அனுப்ப கூடாது …)

————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12529
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 18:44

அனைத்தும் ரசிக்கும் படியும் சிரிக்கும் படியுமாக இருந்தது சிரிப்பு வருது சிரிப்பு வருது 
 தொடருங்கள் ஐயா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum