சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

துரோகத்தால் நரகமுனக்கு

View previous topic View next topic Go down

Sticky துரோகத்தால் நரகமுனக்கு

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 24 Nov 2015 - 15:34


துரோக அரங்கேற்றத்தினை 

துச்சமாய்த் துணிந்து செய்து 
துணைவனின் துறவுக்கு 
தூண்டியதுன் காமம் 

வேண்டியது வேண்டுமென்று 

நீ வேண்டாத போதும் - ஒரு 
ஆண்மகனாய் உனக்காக 
ஆசைகளுக்கு விலங்கிட்டு 
அடிமையாகினான் அவலங்களுக்கு 

ஏழ்மையாய் அவன் பிறந்து 

ஏளன வாழ்வை ஏற்க மறுத்து 
நாட்டாரின் வழமைகளுடன் 
நாடு கடத்தப்பட்டானே - அவனது 
குற்றமா நீ செய்யும் துரோகம் 

ஒவ்வொரு நொடியும் 

உணர்வுகளை இறுக்கி வைத்து 
சோகங்களின் சுமைகளை 
உமது சுகத்திற்காகச் சுமக்கிறானே 
எப்படி நீ குற்றம் சுமத்துகிறாய் 

ஆசையாய் உனைக்காண 

அன்புச் சுமைகளோடு வந்தவனுக்கு 
அடிவயிற்றுச் சுமையில் 
அன்னியனின் அசிங்கத்தினை 
இவன் தலையில் இடியாய் இறக்கின்றாயே....

என்ன இது அநியாயம் 

பெண்ணினத்துக்கே அவமானமுன்னால் 
அப்பாவி அவன் செய்யாத குற்றத்தில் 
ஆயுட்காலத் தண்டனையுன்னால் 
ஏற்றிருப்பதுவும் தகுமோ.......

இச்சைக்கு இசைந்து 

இன்னல்களை விலைக்கு வாங்கி 
இடிபாடுகளுடனான வாழ்வை விட 
இறைவனுக்கு அஞ்சி இனிய நல்லறத்துடன் 
இன்புற வாழ்ந்திட வேண்டாமா.....????
சிந்திப்பீராக.......................................................!!!!




நான் கண்ட ஒரு அநியாயம் என் மனதைத் தைத்த வண்ணமிருந்தது கட்டியவளின் துரோகம் கணவனுக்காகியதால் கைவிட்டு விட்டு மரணத்தினை தேடிக்கொண்டான் துரோகமிளைத்தவளுக்கு தண்டனை எதுவுமற்று உலவுகிறாள் இவ்வுலகில் மறுமையில் இறைவனின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை மறந்தவளாக...... காலம் பதில் தரும் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by Nisha on Tue 24 Nov 2015 - 16:02

இன்றைய சமூக அவலம் வரிகளில் வலிகளாய்! 
இவ்வரிகளை  காணும் போது நம் சமூகம் எங்கே போய் கொண்டிருக்கின்றது என கேட்க தோன்றுகின்றது. 

கவிதை வரிகள் சமுதாய நோக்கில் இருக்கின்றது ஹாசிம். .. உங்களுக்கு தொடர் பதிவு அழைப்பு இருக்கின்றது ஹாசிம். முடிந்தால் தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by paransothi on Tue 24 Nov 2015 - 16:30

வேதனையான கவிதை.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 16:57

சொல்ல வார்த்தைகள் இல்லை
மிகவும் வேதனையாக உள்ளது
அத்தோடு ரொம்ப கோபமாகவும் உள்ளது
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 26 Nov 2015 - 9:47

கருத்திட்டோருக்கு என் கனிவான நன்றிகள் சமுகத்தின் சாக்கடைகள் துடைத்தெறிவார் யாருமில்லை முடியுமானவரை விழிப்புணர்வுகளை ஊட்டலாம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by பானுஷபானா on Thu 26 Nov 2015 - 12:04

மனக் கனக்கும் கவிதை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: துரோகத்தால் நரகமுனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum