சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

View previous topic View next topic Go down

Sticky விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by *சம்ஸ் on Mon 30 Nov 2015 - 19:38

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷ அல்லாஹ் நாளை 1-12-2015 தாயகம் செல்கிறேன் இதுவரையும் கத்தாரில் இருந்து உங்களுடன் உறவாடிய நான் இனி வரும் காலங்களில் தாயகத்தில் இருந்துஉங்களுடன்இணைகிறேன்.

கிடைக்கும்நேரங்களில்முடிந்த வரை இணைய முயற்சி செய்கிறேன்.

வதைத்தாலும் வார்த்தைகளை மறக்கும்
புதைத்தாலும் மொட்டுக்களாய் பூக்கும்
பிரித்தாலும் நட்பை மட்டும் நினைக்கும்
எரித்தாலும் விளக்காய் ஒளிரும்
உண்மையான உறவு நட்பு.....
                                                                                                                
இப்படிக்கு
நட்புடன்  சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by நண்பன் on Mon 30 Nov 2015 - 20:17



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by நண்பன் on Mon 30 Nov 2015 - 20:18



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by நண்பன் on Mon 30 Nov 2015 - 20:20

உங்கள் பயணம் சிறப்பாக அமைய ஆண்டவன் துணை புரிவான் நண்பா 
பாதுகாப்பாக சென்று வாருங்கள் உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன் 
உங்கள் பிரயாணத்தை இறைவன் இலகுவாக்கித்தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
மிஸ் யு நண்பா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by Nisha on Tue 1 Dec 2015 - 15:37

Code:
வதைத்தாலும் வார்த்தைகளை மறக்கும்
புதைத்தாலும் மொட்டுக்களாய் பூக்கும்
பிரித்தாலும் நட்பை மட்டும் நினைக்கும்
எரித்தாலும் விளக்காய் ஒளிரும்
உண்மையான உறவு நட்பு.....



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by கவிப்புயல் இனியவன் on Tue 1 Dec 2015 - 18:07

*சம்ஸ் wrote:
அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷ அல்லாஹ் நாளை 1-12-2015 தாயகம் செல்கிறேன் இதுவரையும் கத்தாரில் இருந்து உங்களுடன் உறவாடிய நான் இனி வரும் காலங்களில் தாயகத்தில் இருந்துஉங்களுடன்இணைகிறேன்.

கிடைக்கும்நேரங்களில்முடிந்த வரை இணைய முயற்சி செய்கிறேன்.

வதைத்தாலும் வார்த்தைகளை மறக்கும்
புதைத்தாலும் மொட்டுக்களாய் பூக்கும்
பிரித்தாலும் நட்பை மட்டும் நினைக்கும்
எரித்தாலும் விளக்காய் ஒளிரும்
உண்மையான உறவு நட்பு.....
                                                                                                                
இப்படிக்கு
நட்புடன்  சம்ஸ்
அன்பு நண்பரே குடும்பத்தில் இருந்து ஒருவர் விலகுவதுபோல் ஒரு உணர்வு  ஆனால் நீங்கள் தாயகம் வந்தும் 
சேனையுடன் தொடர்பில் இருபீர்கள் என்று தெரிந்தாலும் .ஏதோ ஒரு உணர்வு சிறு கவலையை ஏற்படுத்தத்தான் செய்கிறது ..

என்றும் அன்புடன் இருப்போம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by Nisha on Tue 1 Dec 2015 - 21:01

கவிப்புயல் இனியவன் wrote:
*சம்ஸ் wrote:
அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷ அல்லாஹ் நாளை 1-12-2015 தாயகம் செல்கிறேன் இதுவரையும் கத்தாரில் இருந்து உங்களுடன் உறவாடிய நான் இனி வரும் காலங்களில் தாயகத்தில் இருந்துஉங்களுடன்இணைகிறேன்.

கிடைக்கும்நேரங்களில்முடிந்த வரை இணைய முயற்சி செய்கிறேன்.

வதைத்தாலும் வார்த்தைகளை மறக்கும்
புதைத்தாலும் மொட்டுக்களாய் பூக்கும்
பிரித்தாலும் நட்பை மட்டும் நினைக்கும்
எரித்தாலும் விளக்காய் ஒளிரும்
உண்மையான உறவு நட்பு.....
                                                                                                                
இப்படிக்கு
நட்புடன்  சம்ஸ்
அன்பு நண்பரே குடும்பத்தில் இருந்து ஒருவர் விலகுவதுபோல் ஒரு உணர்வு  ஆனால் நீங்கள் தாயகம் வந்தும் 
சேனையுடன் தொடர்பில் இருபீர்கள் என்று தெரிந்தாலும் .ஏதோ ஒரு உணர்வு சிறு கவலையை ஏற்படுத்தத்தான் செய்கிறது ..

என்றும் அன்புடன் இருப்போம்

ஆமோதிக்கிறேன் சலூட் சூப்பர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by நண்பன் on Tue 1 Dec 2015 - 21:03

ரொம்ப மிஸ் பன்றன் என் நண்பனை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம் நான் ஊருக்கு செல்கிறேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum