சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sat 5 Dec 2015 - 21:04



மிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில்  தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.



கடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த  தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.

பஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலாம் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.



பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே

"அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.


இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 


நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.


என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில்"


விபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்குசொடுக்குங்கள்.

நண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.
















இங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by Nisha on Sun 6 Dec 2015 - 22:57

எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்  குமார். ஆனால் பொறுத்து செய்யலாம் என நினைக்கின்றோம். மழை முடிந்து அனைவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியதும் தான் அங்கே நிஜமாக தேவைகள் அதிகமாகும்.இப்போது உணவும் உடையும் கொடுக்க பலர் நீ நான் என போட்டி போட்டாலும் இது எது வரை தொடரும் என சொல்ல முடியாது. 

அரசும் கூட நான்காயிரம் ஐயாயிரம் என இழப்பீடு கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அப்போது நாங்கள் எங்களால் இயன்ற வரை இணைந்து  குழுவாக உதவலாம் என நினைக்கின்றேன். 

இப்படி ஏற்கனவே செய்த அனுபவம் இருப்பதால் பொறுத்திருக்கின்றேன்பா.. உங்கள் பகிர்வுக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by நண்பன் on Tue 8 Dec 2015 - 17:33

Nisha wrote:எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்  குமார். ஆனால் பொறுத்து செய்யலாம் என நினைக்கின்றோம். மழை முடிந்து அனைவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியதும் தான் அங்கே நிஜமாக தேவைகள் அதிகமாகும்.இப்போது உணவும் உடையும் கொடுக்க பலர் நீ நான் என போட்டி போட்டாலும் இது எது வரை தொடரும் என சொல்ல முடியாது. 

அரசும் கூட நான்காயிரம் ஐயாயிரம் என இழப்பீடு கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அப்போது நாங்கள் எங்களால் இயன்ற வரை இணைந்து  குழுவாக உதவலாம் என நினைக்கின்றேன். 

இப்படி ஏற்கனவே செய்த அனுபவம் இருப்பதால் பொறுத்திருக்கின்றேன்பா.. உங்கள் பகிர்வுக்கு நன்றிப்பா!

நிஷா அக்காவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்  அத்தோடு தமிழ் குடில் தொண்டு நிறுவனத்திற்கு என மனமார்ந்த நன்றிகள்  சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by Nisha on Tue 8 Dec 2015 - 18:16

ரெம்ப நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by yavanika on Tue 8 Dec 2015 - 20:01


yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 11:30


இந்த தளம் சென்று பார்த்தேன் பிரயோஜனமாக உள்ளது நன்றி உறவே
நீங்கள் தொடர்ந்து சேனையில் இணைந்திருங்களேன் நல்ல பல கருத்துக்களை எங்களுடன் பகிருங்களேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by yavanika on Wed 9 Dec 2015 - 18:08

நன்றி உறவுகளே! 

http://www.siruthozhilmunaivor.com/ 

ஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மாடி தோட்ட இலவச பயிற்சி

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சுறா on Wed 9 Dec 2015 - 18:18

சென்ற முறை நிஹா அவர்கள் இன்வர்ட்டர் வாங்க பணம் தந்தீங்க. அது ஏழை மாணவர்களுக்கு கரென்ட் இல்லாத சமயங்களில் உதவியாக இருந்திருக்கும் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by paransothi on Wed 9 Dec 2015 - 18:27

அனைவரின் சேவைக்கும் என் பாராட்டுகள்.

விரைவில் என்னால் முடிந்த உதவிகளை நிஷா தங்கையின் மூலமாக செய்வேன்.

நல்ல வேலைக்கு முயற்சிக்கிறேன், கிடைத்தால் அதிகப்படியாக உதவ முடியும். ஒருவேளை அடுத்த வாரம் ஊருக்கு சென்றால் கடலூர் மக்களுக்கு உதவ நேரில் செல்ல இருக்கிறேன்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 20:12

சுறா wrote:சென்ற முறை நிஹா அவர்கள் இன்வர்ட்டர் வாங்க பணம் தந்தீங்க. அது ஏழை மாணவர்களுக்கு கரென்ட் இல்லாத சமயங்களில் உதவியாக இருந்திருக்கும் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.

எங்கள் நிஹா அக்காவின் சேவைதானே உலகம் முழுக்க பரந்து கிடக்கிறது
 தேவை அறிந்து உதவுவதில் அக்காக்கு நிகர் அக்காதான் 
இந்த சந்தர்ப்பத்தில் நினைகூர்ந்த சுறா அண்ணா உங்களுக்கு நன்றிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 20:15

paransothi wrote:அனைவரின் சேவைக்கும் என் பாராட்டுகள்.

விரைவில் என்னால் முடிந்த உதவிகளை நிஷா தங்கையின் மூலமாக செய்வேன்.

நல்ல வேலைக்கு முயற்சிக்கிறேன், கிடைத்தால் அதிகப்படியாக உதவ முடியும். ஒருவேளை அடுத்த வாரம் ஊருக்கு சென்றால் கடலூர் மக்களுக்கு உதவ நேரில் செல்ல இருக்கிறேன்.

அண்ணா இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் இன்னும் வேலையில் ஜாயின்ட் பண்ணலியா ?
ஏன் அடுத்த வாரம் ஊருக்குப்போறிங்க  நுழைவாயிலில் அறியத்தாருங்கள் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by jafuras on Sun 13 Dec 2015 - 5:15

அருமை
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by rammalar on Sun 13 Dec 2015 - 17:35

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நல்ல
உள்ளங்களை வாழ்த்துவோம்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:45

Nisha wrote:எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்  குமார். ஆனால் பொறுத்து செய்யலாம் என நினைக்கின்றோம். மழை முடிந்து அனைவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியதும் தான் அங்கே நிஜமாக தேவைகள் அதிகமாகும்.இப்போது உணவும் உடையும் கொடுக்க பலர் நீ நான் என போட்டி போட்டாலும் இது எது வரை தொடரும் என சொல்ல முடியாது. 

அரசும் கூட நான்காயிரம் ஐயாயிரம் என இழப்பீடு கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அப்போது நாங்கள் எங்களால் இயன்ற வரை இணைந்து  குழுவாக உதவலாம் என நினைக்கின்றேன். 

இப்படி ஏற்கனவே செய்த அனுபவம் இருப்பதால் பொறுத்திருக்கின்றேன்பா.. உங்கள் பகிர்வுக்கு நன்றிப்பா!
தங்களைப் பற்றி தெரியும் அக்கா...
கண்டிப்பாக செய்வீர்கள்...
தங்கள் கருத்துக்கு நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:52

நண்பன் wrote:
Nisha wrote:எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்  குமார். ஆனால் பொறுத்து செய்யலாம் என நினைக்கின்றோம். மழை முடிந்து அனைவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியதும் தான் அங்கே நிஜமாக தேவைகள் அதிகமாகும்.இப்போது உணவும் உடையும் கொடுக்க பலர் நீ நான் என போட்டி போட்டாலும் இது எது வரை தொடரும் என சொல்ல முடியாது. 

அரசும் கூட நான்காயிரம் ஐயாயிரம் என இழப்பீடு கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அப்போது நாங்கள் எங்களால் இயன்ற வரை இணைந்து  குழுவாக உதவலாம் என நினைக்கின்றேன். 

இப்படி ஏற்கனவே செய்த அனுபவம் இருப்பதால் பொறுத்திருக்கின்றேன்பா.. உங்கள் பகிர்வுக்கு நன்றிப்பா!

நிஷா அக்காவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்  அத்தோடு தமிழ் குடில் தொண்டு நிறுவனத்திற்கு என மனமார்ந்த நன்றிகள்  சலூட்
நன்றி நண்பா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:53

Nisha wrote:ரெம்ப நன்றிப்பா!
நானும் இங்கயும் நன்றியைச் சொல்லிக்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:54

நண்பன் wrote:

இந்த தளம் சென்று பார்த்தேன் பிரயோஜனமாக உள்ளது நன்றி உறவே
நீங்கள் தொடர்ந்து சேனையில் இணைந்திருங்களேன் நல்ல பல கருத்துக்களை எங்களுடன் பகிருங்களேன்
நானும் வாசிக்கிறேன் நண்பா...
கொஞ்சம் வேலைப்பளூ... இந்த வார இறுதியில் குறையும் என்று நினைக்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:54

இணைப்பில் சென்று வாசிக்கிறேன் நண்பரே.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:55

yavanika wrote:நன்றி உறவுகளே! 

http://www.siruthozhilmunaivor.com/ 

ஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மாடி தோட்ட இலவச பயிற்சி
வாசிக்கிறேன் நண்பரே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:56

சுறா wrote:சென்ற முறை நிஹா அவர்கள் இன்வர்ட்டர் வாங்க பணம் தந்தீங்க. அது ஏழை மாணவர்களுக்கு கரென்ட் இல்லாத சமயங்களில் உதவியாக இருந்திருக்கும் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.
தங்கள் நினைவு கூறல் மூலமாக அக்காவின் உதவியை அறிந்தேன் அண்ணா...
வாழ்த்துக்கள் அக்காவுக்கும் தங்களுக்கும்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:56

நண்பன் wrote:
சுறா wrote:சென்ற முறை நிஹா அவர்கள் இன்வர்ட்டர் வாங்க பணம் தந்தீங்க. அது ஏழை மாணவர்களுக்கு கரென்ட் இல்லாத சமயங்களில் உதவியாக இருந்திருக்கும் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.

எங்கள் நிஹா அக்காவின் சேவைதானே உலகம் முழுக்க பரந்து கிடக்கிறது
 தேவை அறிந்து உதவுவதில் அக்காக்கு நிகர் அக்காதான் 
இந்த சந்தர்ப்பத்தில் நினைகூர்ந்த சுறா அண்ணா உங்களுக்கு நன்றிகள்
எல்லாருக்கும் நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:57

paransothi wrote:அனைவரின் சேவைக்கும் என் பாராட்டுகள்.

விரைவில் என்னால் முடிந்த உதவிகளை நிஷா தங்கையின் மூலமாக செய்வேன்.

நல்ல வேலைக்கு முயற்சிக்கிறேன், கிடைத்தால் அதிகப்படியாக உதவ முடியும். ஒருவேளை அடுத்த வாரம் ஊருக்கு சென்றால் கடலூர் மக்களுக்கு உதவ நேரில் செல்ல இருக்கிறேன்.

தங்கள் அன்பிற்கு நன்றி.
வேலை கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:57

நண்பன் wrote:
paransothi wrote:அனைவரின் சேவைக்கும் என் பாராட்டுகள்.

விரைவில் என்னால் முடிந்த உதவிகளை நிஷா தங்கையின் மூலமாக செய்வேன்.

நல்ல வேலைக்கு முயற்சிக்கிறேன், கிடைத்தால் அதிகப்படியாக உதவ முடியும். ஒருவேளை அடுத்த வாரம் ஊருக்கு சென்றால் கடலூர் மக்களுக்கு உதவ நேரில் செல்ல இருக்கிறேன்.

அண்ணா இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் இன்னும் வேலையில் ஜாயின்ட் பண்ணலியா ?
ஏன் அடுத்த வாரம் ஊருக்குப்போறிங்க  நுழைவாயிலில் அறியத்தாருங்கள் அண்ணா
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:59

jafuras wrote:அருமை
நன்றி நண்பரே.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 20:59

rammalar wrote:நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நல்ல
உள்ளங்களை வாழ்த்துவோம்...
நன்றி சகோதரி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum