சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sat 5 Dec 2015 - 21:04

First topic message reminder :



மிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில்  தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.



கடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த  தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.

பஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலாம் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.



பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே

"அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.


இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 


நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.


என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில்"


விபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்குசொடுக்குங்கள்.

நண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.
















இங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by Nisha on Sun 13 Dec 2015 - 21:11

ராம் மலர் ஐயா தான் குமார். 

அவருடைய பெயர்  ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by சே.குமார் on Sun 13 Dec 2015 - 21:24

Nisha wrote:ராம் மலர் ஐயா தான் குமார். 

அவருடைய பெயர்  ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.

விவரம் தந்தமைக்கு நன்றி அக்கா...
இனி மாற்றிக் கொள்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum