சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Today at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Today at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

என்னவளே என் கவிதை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

Sticky என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 15:26

உன் 
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!

இல்லை இல்லை ....!!!

என் 
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 15:36

ஏய் ....
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 15:49

நீ .........!!!
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 03


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 16:02

தலையை துவட்டிவிட்டு ....
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!

உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 04
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 16:19

கோயிலில் அம்மனுக்கு ....
சேலை மாற்றி அலங்காரம் ....
பார்கிறார்கள் .....
என் நடமாடும் அம்மனின் ...
தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!

பாட்டி 
சொன்னது நினைவுக்கு .....
நினைவுக்கு வருகிறது .....
இறைவன் மனிதவடிவில் ....
அவதரித்தார் என்று ......
இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 05
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் on Tue 8 Dec 2015 - 17:37

அனைத்தும் அருமையாக உள்ளது வித்தியாசமாக உள்ளது கண்ணாடி முதல் தொட்டு குழியல் படுக்கை அறை விரிப்பு வரை சூப்பர் 
உங்கள் பாட்டி சொன்ன கதையோ இறைவன் மனித வடிவில் அவதரித்தார் என்று ம்ம் 
பாராட்டுக்கள் கவிப்புயலே மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 8:04

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது வித்தியாசமாக உள்ளது கண்ணாடி முதல் தொட்டு குழியல் படுக்கை அறை விரிப்பு வரை சூப்பர் 
உங்கள் பாட்டி சொன்ன கதையோ இறைவன் மனித வடிவில் அவதரித்தார் என்று ம்ம் 
பாராட்டுக்கள் கவிப்புயலே மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் பாட்டி சொன்ன கதையோ இறைவன் மனித வடிவில் அவதரித்தார் என்று ம்ம் 
யாவும் கற்பனையே 

நன்றி நன்றி 
ரசனைக்கும் 
கருத்துக்கும்  நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 13:49

நீ 
வீதிவழியே வருகிறாய் ....
கற்களும் முற்களும் ....
தானாகவே விலகுகின்றன ....
உன்னை குத்தி ஜென்மபலியை....
ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!!

மலர்ந்த பூக்கள் கூட முகம் ....
சுழிக்கின்றன உன் அழகை ...
பொறுக்கமுடியாமல் கோபம் ....
கொண்டுவிட்டனபோலும் ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 06
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 13:57

எல்லோர் 
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 07
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 14:05

சூரியன் திரும்பும் ....
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!

நீ 
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 08
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 14:21

ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 09
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 14:32

எத்தனை நாள் ....
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 10
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 16:03

ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பந்தியாக பின்னூட்டமிட வேண்டும் அவ்வளவு அழகாய் உள்ளது என்ன செய்வது படிப்பதோடு சரி பின்னூட்டமிடுவதில்லை மன்னிக்கனும் கவிஞரே அனைத்தும் சூப்பர் எப்படித்தான் முடிகிறதோ உங்களால் இப்படி வியக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Dec 2015 - 17:24

நண்பன் wrote:ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பந்தியாக பின்னூட்டமிட வேண்டும் அவ்வளவு அழகாய் உள்ளது என்ன செய்வது படிப்பதோடு சரி பின்னூட்டமிடுவதில்லை மன்னிக்கனும் கவிஞரே அனைத்தும் சூப்பர் எப்படித்தான் முடிகிறதோ உங்களால் இப்படி வியக்கிறேன்
எல்லாமே எனக்கு காதல் 
-------
எண்ணம் - காதல் 
&
எழுத்து -காதல் 
&
பார்ப்பது -காதல் 
&
கேட்பது -காதல் 
&
தூக்கத்தில் -காதல் 
&
துக்கத்தில் - காதல் 
&
இன்பத்தில் -காதல்

துன்பத்தில் -காதல் 
&
அருகில் - காதல் 
&
தொலைவில் -காதல் 
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல் 
&
உண்ணும்போதும் -காதல் 
&
உடுக்கும்போதும் -காதல் 
&
ஊர்வனவில்  - காதல் 
&
பறப்பனவில்  -காதல் 
&
மிருகங்களில் -காதல் 
&
மரங்களில் -காதல் 
&
பெற்றோரில் -காதல் 
&
உடன் பிறப்புகளில் -காதல் 
&
நட்பில் -காதல் 
&
உறவுகளில் -காதல் 
&
குழந்தையில் -காதல் 
&
முதியோரில் -காதல் 
&
உழைப்பில் -காதல் 
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல் 
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல் 
&
காதலே - இறைவன் 
காதலே - வாழ்கை 
காதலே -மூச்சு 
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய் 
காதலோடு வாழ் -ஞானியாவாய் 
காதலே இறைவன் காதலே உலகம் 
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 8:13

நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!

என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 11
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 8:29

எனக்கு காதல் பிடிக்காது ....
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!

உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 12
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் on Thu 10 Dec 2015 - 8:39

காதல் காதல் 
எங்கும் காதல் 
எதிலும் காதல்
பொங்கும் காதல்
புனிதக்காதல் 
காதல் இல்லையேல் 
சாதல் சாதல் சாதல்
ஹா ஹா சூப்பர் 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் on Thu 10 Dec 2015 - 8:40

கவிப்புயல் இனியவன் wrote:நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!

என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 11
சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 8:48

பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 13
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 8:50

நண்பன் wrote:காதல் காதல் 
எங்கும் காதல் 
எதிலும் காதல்
பொங்கும் காதல்
புனிதக்காதல் 
காதல் இல்லையேல் 
சாதல் சாதல் சாதல்
ஹா ஹா சூப்பர் 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான பினூட்டல் 
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 8:55

ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!

தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும் 
அல்லவோ அவை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 14


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 9:08

உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை 
எழுத பழகதேவையில்லை 
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 15
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 9:08

உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை 
எழுத பழகதேவையில்லை 
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 15
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10452
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by jafuras on Sun 13 Dec 2015 - 5:20

அப்படிண்ணா நிறையபேரை காதலிங்க பாஸ் நிறைய கவிதை வரும்
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் on Sun 13 Dec 2015 - 17:47

jafuras wrote:அப்படிண்ணா நிறையபேரை காதலிங்க பாஸ் நிறைய கவிதை வரும்

நிஜமாவே காதலித்தால் பேசுவது கூட கவிதை என்பார்கள் தோழரே என்னைம் அப்படித்தான் சொன்னார்கள் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்னவளே என் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum