சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

Go down

Sticky என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

Post by rammalar on Wed 16 Dec 2015 - 19:46


என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

ஏம்மா?

நான் அடிச்சதுக்கு போய் திருப்பி அடிச்சிட்டாருப்பா…!

——————————

டாக்டர், என் கணவருக்கு புத்தியே சரியில்லே…!

எதை வெச்சு சொல்றீங்க?

ஊருலே எவ்வளவோ டாக்டருங்க இருக்கிறப்ப,
உங்ககிட்டே வந்திருக்காரே…!


—————————————-

சிஸ்டர், என்னோட டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்ததும்
உங்க டாக்டர் முகம் மலர்ந்ததே …ஏன்?

புது ஆஸ்பத்திரிக்கு அஸ்திவாரம் போட்டதோட
வேலை நின்னு போச்சு…இப்ப தொடரலாம்னு
நினைச்சிருப்பாரு…!

—————————————-

நாட்டு வைத்தியர் பொண்ணை லவ் பண்ணியது
தப்பாப் போச்சு…!

ஏன், என்னாச்சு?

செடி, கொடி எல்லாத்தையும் இடிச்சுத் தரச்
சொல்றா…!

த.சேகர்

————————————–

ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு
மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!

பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே
ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!

ஜெயக்குமார்

————————————

அவரை ஏன் நீங்க சங்கீத சாரல்னு சொல்றீங்க..?

அவர் பாடும் பொழுது எதிர்ல உட்காருங்க, புரியும்..!


பி.கவிதா

——————————–

உங்களால்தான் வீட்டுல வீண் செலவுன்னு
என் மனைவி திட்டறா!

நீங்க என்ன செஞ்சீங்க?

என்னை அடிக்கும்போது, தடுக்கிறதாலே கீரை
கடையற மத்து உடைஞ்சு போயிடுது…
நான் என்ன செய்யிறது…!

பி.கவிதா

————————————–
–கல்கி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

Post by பானுஷபானா on Thu 17 Dec 2015 - 15:16

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

Post by நண்பன் on Mon 21 Dec 2015 - 10:17

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என் கணவரோட வாழ முடியாதுப்பா…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum