சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

View previous topic View next topic Go down

Sticky இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by நண்பன் on Tue 22 Dec 2015 - 11:41




2015 பிரபஞ்ச அழகிப் போட்டி நிகழ்ச்சியை நடத்தியவரால் தவறாக கொலம்பிய அழகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூடப்பட்ட பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டு அழகிக்கு வெற்றி அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் ஞாயிறன்று இடம்பெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகழ்ச்சியை நடத்திய அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வி ஆரம்பத்தில் கொலம்பிய அழகியான அரியட்னா குட்டிரஸ் வெற்றிபெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து அரங்கில் இருந்தவர்கள் கொலம்பிய நாட்டு கொடியை அசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குட்டிரஸிற்கு பிரபஞ்ச அழகிக்கான கிரீடமும் சூடப்பட்டது.
இதனையடுத்து மேடைக்கு வந்த அறிவிப்பாளர் ஹார்வி, “முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. கொலம்பிய அழகி இரண்டாவது இடத்தையே பிடித்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் அழகியே 2015 பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
இந்த அறிவிப்பை அடுத்த குட்டிரஸின் தலையில் சூடப்பட்டிருந்த கிரீடம் அகற்றப்பட்டு அது பிலிப்பைன்ஸ் நாட்டு அழகியான பியா அலொன்சோவுக்கு சூடப்பட்டது. 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by சே.குமார் on Tue 22 Dec 2015 - 18:39

அடப்பாவமே சந்தோஷத்தைக் கெடுத்துட்டானுங்களே...

இனி அந்தப் பொண்ணு அதை நினைச்சே வருந்திக்கிட்டே இருக்குமே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1398
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by Nisha on Tue 22 Dec 2015 - 20:56

ஆஹா!@

அடுத்த கவலை ஆரம்பிச்சாச்சா!? ஆனால் அந்த பிலிப்பைன்ஸ் பெண்ணோட கண் பேசும் அழகே அழகு தான்பா.. எனக்கு கொலம்பிய பெண் அப்படி ஒன்னும் ரெம்ப அழகுன்னு தோணலை. ஹாஹா

பிலிப்பைன்ஸ் பெண்  கடைசி இரு கேள்விகளாலும் பொது மக்களின் வாக்குகளாலும் ஜெயிச்சிருக்காங்க,.  இனி அவங்க காட்டில் மழை தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by சே.குமார் on Tue 22 Dec 2015 - 21:14

Nisha wrote:ஆஹா!@

அடுத்த கவலை ஆரம்பிச்சாச்சா!? ஆனால் அந்த பிலிப்பைன்ஸ் பெண்ணோட கண் பேசும் அழகே அழகு தான்பா.. எனக்கு கொலம்பிய பெண் அப்படி ஒன்னும் ரெம்ப அழகுன்னு தோணலை. ஹாஹா

பிலிப்பைன்ஸ் பெண்  கடைசி இரு கேள்விகளாலும் பொது மக்களின் வாக்குகளாலும் ஜெயிச்சிருக்காங்க,.  இனி அவங்க காட்டில் மழை தான்.
பிலிப்பைன் பொண்ணு அழகுதான்...
ஆனாலும் கொடுத்துவிட்டு பறிக்கும் போது அந்தப் பெண் அழகியே இல்லை என்றாலும் மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1398
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by Nisha on Tue 22 Dec 2015 - 21:17

நிஜம் தான். ஆனால் இத்தனை பெரிய நிகழ்வில்  அது தற்செயலாக நடந்திருக்கும் என நம்புகின்றீர்களா? விளம்பர யுக்தியாக கூட இருக்கலாமே? 

அறிவிப்பாளர் ஒன்றும் கத்துக்குட்டி இலலியே! அத்தோடு இம்மாதிரி அறிவிப்புகள்  திட்டமிட்டு  தானே நடத்தப்படுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by சே.குமார் on Wed 23 Dec 2015 - 6:12

Nisha wrote:நிஜம் தான். ஆனால் இத்தனை பெரிய நிகழ்வில்  அது தற்செயலாக நடந்திருக்கும் என நம்புகின்றீர்களா? விளம்பர யுக்தியாக கூட இருக்கலாமே? 

அறிவிப்பாளர் ஒன்றும் கத்துக்குட்டி இலலியே! அத்தோடு இம்மாதிரி அறிவிப்புகள்  திட்டமிட்டு  தானே நடத்தப்படுகின்றது.
உண்மைதான்...
கண்டிப்பாக இது முன்பே சொல்லி வைத்து நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1398
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum