சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Today at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

காதல் பூ போன்றது

View previous topic View next topic Go down

Sticky காதல் பூ போன்றது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Dec 2015 - 15:16

ஏன்... 
சிந்திக்கிறாய் ..?
பூ தருவதா ....?
பூ வளையம் தருவதா ...?
என்றா .....?

@@

கொத்து கொத்தாக .....
இருந்த காதல் ஏன் .....
தனி இதழாக.....
வந்துவிட்டது ...???

@@

காதல் பூ போன்றது ....
தூரம் நின்று பார்த்தல் ...
அழகு ....
தொட்டு பார்த்தால் ....
ஆபத்து ....!!!

@@

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by நண்பன் on Wed 23 Dec 2015 - 15:29

காதல் பூ போன்றது
காதலியும் பூ போன்றவள்தான்
மனைவியாகும் வரை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Dec 2015 - 15:49

பூவாய் அவள் இருக்கிறாள் ....
இதழாய் நான் இருக்கிறேன் ...
காம்பாய் காதல் தாங்குகிறது ...!!!

@@

காதலை 
தாமரைபோல் விரிந்திரு .....
மல்லிகை போல் மனம் கவர் ....
ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!!

@@

பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு ...!!!

@@

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by நண்பன் on Wed 23 Dec 2015 - 15:52

கவிப்புயல் இனியவன் wrote:பூவாய் அவள் இருக்கிறாள் ....
இதழாய் நான் இருக்கிறேன் ...
காம்பாய் காதல் தாங்குகிறது ...!!!

@@

காதலை 
தாமரைபோல் விரிந்திரு .....
மல்லிகை போல் மனம் கவர் ....
ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!!

@@

பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு ...!!!

@@

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

கவி நாட்டியரசர் அவர்களே
பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு

மொத்தத்தில் காதல் பற்றி நீங்கள் எழுதும் வரிகள் அனைத்தும் அழகு ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Dec 2015 - 16:28

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:பூவாய் அவள் இருக்கிறாள் ....
இதழாய் நான் இருக்கிறேன் ...
காம்பாய் காதல் தாங்குகிறது ...!!!

@@

காதலை 
தாமரைபோல் விரிந்திரு .....
மல்லிகை போல் மனம் கவர் ....
ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!!

@@

பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு ...!!!

@@

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

கவி நாட்டியரசர் அவர்களே
பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு

மொத்தத்தில் காதல் பற்றி நீங்கள் எழுதும் வரிகள் அனைத்தும் அழகு ரோஜா ரோஜா
காதல் கண்ணுடன் இதயத்துடன் பார்க்கும் உங்கள் பார்வைதான் அழகோ அழகு  முத்தம் முத்தம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Dec 2015 - 8:42

விண்ணுலகில் 
பூக்கும் மலர்கள் ....
விண்மீன்கள் ....!!!
மண்ணுலகில் ....
பூக்கும் மலர்கள் .....
காதலர்கள் ...!!!

@

காதலி 
மலர் போன்றவள்.....
வாடி விழுந்தாலும் ...
நினைவுகளை ...
தேனாய் தந்து விட்டாள் ...!!!

@

என் வீடு பூக்களில் ...
உன் தேகத்தின் வாசம் ....
விழுங்கி விட்டது ...
அனைத்து பூக்களின் ...
வாசத்தையும் ....!!! 

&

.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by நண்பன் on Thu 24 Dec 2015 - 9:11

சூப்பர் காதலி மலர் போன்றவள்
வாடி விழுந்தாலும் அவள் தந்த நினைவுகள்
தேன்தானே? சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Dec 2015 - 11:39

நண்பன் wrote:சூப்பர் காதலி மலர் போன்றவள்
வாடி விழுந்தாலும் அவள் தந்த நினைவுகள்
தேன்தானே?  சூப்பர்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் பூ போன்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum