சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சுனாமி உலவுகிறது இன்றும்........

Go down

Sticky சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Dec 2015 - 1:50


பல்லாயிரம் வருடங்களில் 

ஓரலையாய் வந்து 
பேரலையாம் சுனாமியாய் 
இன்றும் நினைவலைகள் தொடர்கிறது 

அமைதிக் கடலனப்போற்றி 

அன்னை மடி அன்னம் தேடிய 
ஆயிரமாயிரம் உயிர்களை 
இழந்த நாள் மறந்திடுமா  

இறைவன் எழுதிய தீர்ப்பு அது 

அறிந்திடாத காரணி எது 
வல்லவன் வழி மறப்பை 
உணர்த்திவிட்ட நிகள்வுதானோ......

நெஞ்சங்கள் பதைத்திருந்தது 

நெடு நாட்கள் உண்ண மறுத்து 
நித்தமும் நடு நடுங்கி 
அங்குமிங்கும் சுனாமியென 
கனவிலும் ஓடிய நாட்களாகியது 

வடுக்கள் தடங்களாகி 

அதன் எச்சங்கள் மிச்சமாகி 
எத்தனை உயிர்கள் மந்தமாய் 
மகிழ்வின்றித் துவண்டர்கள் 

காலத்தின் வேகம் கடத்தியது வருடங்களை 

கட்டளைகள் மறந்த அதே மானிடங்கள் 
அனியாயங்களின் உச்சியில் 
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள் 

பாத்திருக்கிறான் இறைவன் 

பகுத்தறிவு மனிதன் திருந்துவானென்று 
உணர்த்தும் வடிவம் எச்சுனாமி என 
அவனையன்றி யாரறிவார்

ஆகு என்றாலாகிவிட - அவன் 

கட்டளைக்காய் காத்திருக்கிறது பிரபஞ்சம் 
ஆகு நீ மனிதமாய் என 
சிறுசிறு சுனாமிகள் உலவுகின்றது இன்றும் 


qatar : 1:20am




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நண்பன் on Sat 26 Dec 2015 - 19:11

நடந்து பல வருடங்கள் ஆனால் இன்னும் என் மனதில் நேற்று நடந்தது போன்ற உணர்வு மனதில் மாறாத வடுக்களாய்
என் மனைவி கர்ப்பினியாய் வீட்டை விட்டு தெருவில் சொல்லொண்ணாத்துயரங்களில் சிக்கியதும் மக்கள் பட்ட பாடும் இன்னும் கண் முன்னில் உங்கள் வரிகளுக்கு சல்யுட் தோழா சலூட் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by சே.குமார் on Sat 26 Dec 2015 - 21:03

சுனாமி.... மறக்கமுடியாத வடுக்கள்.
வலி சொல்லும் கவிதை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1403
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Dec 2015 - 11:02

மிக்க நன்றி நண்பன் மற்றும் குமார் அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum