சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?”

View previous topic View next topic Go down

Sticky அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?”

Post by rammalar on Tue 29 Dec 2015 - 19:10

சாக்ரடீஸின் சீடர் ஒருவர், “”ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும்
என்ன வேறுபாடு?” என்று கேட்டார். உடனே அவர், “”அதோ இருக்கிறாரே
ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர
எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!” என்றார்.
-
சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும்
கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப்
புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச்
சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை
அழைத்து, “”நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!” என்றார்.
-
“நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?” என்று
சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.
-
“நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா,
நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?”
என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.
-
சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும்
சாக்ரடீஸ், “”அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!” என்றார்.
-
------------------------------------

நன்றி தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum