சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தனயனின் தவிப்பு........

Go down

Sticky தனயனின் தவிப்பு........

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 5 Jan 2016 - 17:17



தாய் தாயென்று தனயனிங்கு தவிக்கிறேன் 
தரணி உள்ளமட்டும் உன்மடியில் 
துயில்கொள்ளத் துடிக்கிறேன் 
தருவாயா தாயே உன் மடி தருவாயா???

தஞ்சம் உன்னுடனாகி - என் 

நெஞ்சில் உனைத்தாங்கி 
தாலாட்டிச் சீராட்டிட -  தாயே 
வந்துவிடு என்னுடனே வந்துவிடு 

ஒத்தையாய் பெத்தெடுத்து 

ஒய்யாரமாய் வளர்த்தெடுத்து 
உலகறியச் செய்தவளே உன் 
உளம் மகிழக் காத்திடுவேன் 

என்னுள் உனக்கான ஏக்கங்களுடன் 

உன் உதிரம் ஓடிக்கொண்டிருக்கிறது 
நீ என்னோடு இல்லையென்று 
என் உணர்வுகள் உணர்விளந்திருக்கிறது   

அம்மா நீ என் உலகம்மா 

இல்லையென்றால் நான் இல்லையம்மா
எத்தனை உயர்வினை அடைந்தாலும் 
நீயின்றி அது துச்சமம்மா 

தாலாட்டு உன்மொழியிலின்றி 

துயில்கொள்ளவும் பிடிக்கவில்லையம்மா 
நீயின்றிய மரணம் கூட - எனை 
சேர்க்கவிருப்பதும் நரகத்தில்தானெயம்மா 

இறைவனை முன்னிறுத்தி

மன்றாடிக் கேட்கிறேன் உன்னிடமே
வரமொன்று தந்துவிடு மடிவதற்குள் 
வாழும்வரை வந்துவிடு என்னோடு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தனயனின் தவிப்பு........

Post by Nisha on Tue 5 Jan 2016 - 17:19

அம்மாவுக்கு கவிதை சூப்பர் ஹாசிம்.வரிகளில் தவழும் ஏக்கம்உணர்வதை தொட்டது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தனயனின் தவிப்பு........

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jan 2016 - 7:26

Nisha wrote:அம்மாவுக்கு கவிதை சூப்பர் ஹாசிம்.வரிகளில் தவழும் ஏக்கம்உணர்வதை தொட்டது.
மிக்க நன்றி அக்கா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தனயனின் தவிப்பு........

Post by நண்பன் on Wed 6 Jan 2016 - 10:07

ஒரு அன்பு மகனின் தாய் பற்றிய ஏக்கங்கள் நிறம்பிய வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது 
தாயின் அன்பில் வாழ எனக்கும் கொள்ளைப் பிரியம் 
உலகில் எத்தனை பாசம் கிடைத்தாலும் தாய்போலாகிடுமா?
சூப்பர் வரிகள் நன்றி தோழா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தனயனின் தவிப்பு........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum