சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Yesterday at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Yesterday at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Go down

Sticky பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by rammalar on Wed 27 Jan 2016 - 11:02


-

-
கோபம் வந்தாக் கூட என்னை பிரியமாத்தான்
கூப்பிடுவார் என் மாமியார்...!
-
அதிர்ஷ்டக்காரிதான்..!
-
அதுக்காகத்தானே 'பிரியா'ன்னு பேர் வச்சிருக்கேன்!
-
-----------------------------------
-
“பத்மஸ்ரீ விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது,
எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்” என்று ஹிந்தி
நடிகை பிரியங்கா சோப்ரா செவ்வாய்க்கிழமை கூறினார்.

“ஃபேஷன்’, “காமினி’, “7 கூன் மாஃப்’, “பர்ஃபி’,
“மேரி கோம்’, “பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட ஹிந்தித்
திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது,
“குவாண்டிகா’ என்னும் அமெரிக்க தொலைக்காட்சித்
தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்தத் தொடரில் நடிப்பதற்காக, மக்கள் விருப்ப விருதுக்கு
கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய
விருதான “பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு திங்கள்கிழமை
அறிவித்தது.

தற்போது கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள
பிரியங்கா சோப்ரா, இதுதொடர்பாக, தொலைபேசி மூலமாக
செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
-
எனது எல்லையற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க
முடியவில்லை. அமெரிக்காவின் “மக்கள் விருப்ப விருது’,
தற்போது “பத்மஸ்ரீ விருது’, இவை அனைத்தும் எனது கடின
உழைப்புக்குக் கிடைத்த பலனாகவே கருதுகிறேன்.
 எனக்கு வெற்றிகள் எளிதாகக் கிடைத்திடவில்லை.
-
மிகப் பெரிய கெளரவத்தோடு தொடங்கியுள்ள இந்த ஆண்டு,
எனக்கு சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒரு ராணுவ
அதிகாரியின் மகளான எனக்கு, மத்திய அரசின் “பத்மஸ்ரீ விருது’
மேலும் சிறப்புடையதாக உள்ளது.
-
எனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்த மக்கள் அனைவருக்கும்
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது, இன்னும் சிறப்பாக
செயல்பட வேண்டும் என ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது
என்றே கருதுகிறேன்.
-
மேலும், திரைத் துறையில் பிரபலமானவர்களின் பட்டியலில் எனது
பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டும் மகிழ்ச்சியடைகிறேன்
என்றார் பிரியங்கா சோப்ரா.
-
------------------------------
தினமணி
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by நண்பன் on Wed 27 Jan 2016 - 11:51

சூப்பர் ரொம்ப கஸ்டப்பட்டுத்தான் இந்த விருதை பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உங்க நடிப்பும் பிடிச்சிருக்கு உங்களைப் போல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by Nisha on Wed 27 Jan 2016 - 12:04

அப்படி என்ன கடின உழைப்பு உழைத்தார் ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by பானுஷபானா on Wed 27 Jan 2016 - 12:10

கடின உழைப்பு போல நடிச்சாராம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by நண்பன் on Wed 27 Jan 2016 - 12:22

Nisha wrote:அப்படி என்ன கடின உழைப்பு உழைத்தார் ?

முத்தக்காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டிருப்பா 
அவ்வளவு இஸ்டம் இல்லை கஸ்டம் ஐயோ உளரிட்டேனே 
அக்கா திட்டுவாங்களே
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by நண்பன் on Wed 27 Jan 2016 - 12:23

பானுஷபானா wrote:கடின உழைப்பு போல நடிச்சாராம்
ஆடைச்சிக்கனம் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum