சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்

Go down

Sticky கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்

Post by rammalar on Fri 29 Jan 2016 - 4:56



கீதாபவன் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் உள்பட 16 ஜோடிகளுக்கு சென்னையில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

விழாவில் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் கூறியது: பொருளாதாரத்தில் பின் தங்கியோர், மாற்றுத் திறனாளிகள் உள்பட 248 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைத்துள்ளோம். கடந்த ஆண்டு (2015) டிசம்பரில் 38 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தோம். மழை, வெள்ளம், வாகன வசதியின்மை ஆகிய காரணங்களால் 38 மணமக்களில் 22 ஜோடிகள் மட்டுமே திருமணத்துக்கு வந்திருந்தனர

எனவே விடுபட்ட 16 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மணமக்களுக்கு
2 கிராம் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி-சட்டை, உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன என்றார் அவர். இதில், அறக்கட்டளையின் தலைவர் ஹரிசங்கர் அகர்வால், அறங்காவலர் முராரிலால் சந்தோலியா ,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum