சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Yesterday at 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

.

பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

View previous topic View next topic Go down

Sticky பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Post by rammalar on Fri 29 Jan 2016 - 5:00


-

‘‘அந்த மந்திரவாதியை ஏன் கைது பண்றாங்க..?’’

‘‘பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!’’

– பெ.பாண்டியன்,

—————————————–

‘கபாலி ஏதோ ஹைக்கூ சொல்லிட்டுப் போறானே…
என்ன அது?’’

‘‘மாமூல்கள் பிறப்பதில்லை…
உருவாக்கப்படுகின்றன என சொல்லிட்டுப் போறான்!’’


– பர்வீன் யூனுஸ்,

—————————————–

‘‘படத்துல நிறைய ‘பஞ்சு’ டயலாக் வருது…’’

‘‘பஞ்ச் டயலாக் கேள்விப்பட்டிருக்கேன்…
அது என்ன ‘பஞ்சு’ டயலாக்?’’

‘‘டயலாக் ஒரே அசிங்கமா இருக்கும். காதுல பஞ்சு வச்சுக்கணும்!’’

– வி.சாரதி டேச்சு,
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12750
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Post by rammalar on Fri 29 Jan 2016 - 5:01

—————————————-

‘‘உடனே 15,474 ரூபா கவுன்ட்டர்ல கட்டச் சொல்றீங்களே
டாக்டர்… அதெப்படி பர்ஸ்ல இருக்குற தொகையைத் துல்லியமா
கேட்கறீங்க?’’

‘‘அதுக்கெல்லாம் ஸ்கேன் வச்சிருக்கோம்யா!’’

– அ.ரியாஸ்,

—————————————-

‘‘ நீ இவரிடம் பணத்தைப் பறிச்சியா..?’’

‘‘இல்ல எசமான், அவராதான் குடுத்தாரு!
நான் கத்தியை மட்டும்தான் காட்டினேன்…’’

– எஸ்.எலிஸபெத் ராணி,

————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12750
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Post by rammalar on Fri 29 Jan 2016 - 5:02


சுவையா இருக்கணும்னு பருப்பு குழம்பு வைக்கலாம்;
குளிர்ச்சியா இருக்கணும்னு வெந்தயக் குழம்பு வைக்கலாம்.
சூடா இருக்கணும்னு அக்னிக் குழம்பு வைக்க முடியுமா?

– ஏறும் விலைவாசியைக் கண்டு எரிமலைக் குழம்பாய்
கொதிப்போர் சங்கம்


-டி. செல்வன்,

—————————————–

ஸ்பீக்கரு…

‘‘தலைவர் மேடைக்கு வருவதால் பணம் வாங்கிய
அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்க
வேண்டுகிறேன்…’’

– தாமு,

—————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12750
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Post by பானுஷபானா on Fri 29 Jan 2016 - 13:40

அனைத்தும் அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16583
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum