சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

வியாதி மனதில் இல்லை

View previous topic View next topic Go down

Sticky வியாதி மனதில் இல்லை

Post by rammalar on Fri 29 Jan 2016 - 6:04

ஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை…
உடனே டாக்டருக்கு போன் பண்ணினார்.
அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார்.
-
இவருக்கு கோபம் வந்தாச்சு… என்னால எந்திரிக்க முடியலை…
எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப்
போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி
நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது
அதிகம்…
-
வயதானவர்… மேலே மாடியில் இருந்தவரை பார்க்க
படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து
விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா,
டாக்டர் மயங்கியிருப்பதைப் பார்த்து டீப் போட்டுக் கொண்டு
வந்து கொடுக்க, குடித்து விட்டு எழுந்தவரிடம் இப்பப்
பரவாயில்லையா என்றதும் ம் சரியாயிருச்சு எனச் சொல்லி
தன்னோட பில்புக்கை எடுத்து 30 பவுண்டு எழுதி
பெர்னாட்ஷாக்கிட்ட கொடுக்க
-
என்ன விளையாடுறீங்களா…
என்னை எப்போது செக்கப் பண்ணினீர்கள்… உங்களுக்குத்தானே
நான் பணிவிடை செய்தேன் என்றதும்
-
நீங்க என்ன சொன்னீங்க படுக்கையை விட்டு எழ முடியலை….
என்னால நடக்க முடியலை… ஒரு டீக்கூட போட முடியலைன்னுதானே…
இப்ப எழுந்தீங்க… நடந்தீங்க… டீப்போட்டு எனக்கு கொடுத்தீங்க…
உங்க வியாதி போச்சா…. அதுக்குத்தான் பில் என்றதும் ஒன்று
பேசாமல் கொடுத்தாராம்.
-


வியாதி மனதில் இல்லை என்றும் சொன்னார்.

———————
படித்ததில் பிடித்தது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வியாதி மனதில் இல்லை

Post by பானுஷபானா on Fri 29 Jan 2016 - 13:55

அருமை அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum