சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

View previous topic View next topic Go down

Sticky அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

Post by rammalar on Mon 1 Feb 2016 - 13:10

வெளிநாடுகளில் இருந்து நவீன ரக ரயில்பெட்டிகளை இறக்குமதி
செய்வதுதான் இந்தியாவின் வழக்கம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூட பிரேசில் நாட்டில் இருந்துதான்
நவீன ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தற்போது முதல்
முறையாக நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு
நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

Post by rammalar on Mon 1 Feb 2016 - 13:11

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பரோடாவில்  உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு முனையத்தில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. சுமார் 46 டன் எடையும் 75 அடி நீளமும் கொண்ட இது போன்ற 6 பெட்டிகள் நேற்று மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
அடிலெய்ட் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது போன்று இன்னும் 450 பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வரும் கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம்  2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
-
அது மட்டுமல்ல… வழக்கமாக பிரேசிலில் இருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்படும் நிலையில் பிரேசில் நாட்டுக்கு 521 ரயில் பெட்டிகளை அனுப்ப இந்தியாவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாபோலோ மெட்ரே ரயில் திட்டத்துக்காக இந்த நவீன ரயில் பெட்டிகள் அனுப்பப்படவுள்ளது.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

Post by rammalar on Mon 1 Feb 2016 - 13:12


-
மேலும் டெல்லி மெரோ ரயில் 1 மற்றும் 2ஆம் திட்டத்துக்கு 90 சதவீத பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றுக்கு தேவைப்பட்ட  1,234 ரயில் பெட்டிகளில் 36 ஜெர்மனியிடம் இருந்து 64 பெட்டிகள் கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன மற்றவை அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புதான்.
-
அதே போல் 2வது திட்டத்துக்கு தேவைப்பட்ட 846 பெட்டிகளில் 120 பெட்டிகள் மட்டுமே தென் கொரியாவில் இருந்து வாங்கப்பட்டன.
-
இந்தியாவில் குஜராத்தின் சாவ்லி,பெங்களுருவில் இயங்கி வரும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், ஆகியவை ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
-
வெளிநாடுகள் இந்திய ரயில்பெட்டிகளை விரும்ப முக்கிய காரணம் உற்பத்தி செலவு குறைவு என்பதுதான். இந்தியாவில் ஒரு ரயில் பெட்டியை ரூ.8 கோடி செலவில் தயாரித்து விடலாம். இதுவே வான் கூவரில் என்றால் ரூ.16 கோடி. சான்பிரான்சிஸ்கோ என்றால் ரூ.15 கோடி ஆகிறது.
-
இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2 ஆயிரம் மெட்ரோ ரயில்கள் ஓடப் போகின்றன. இதனால் ரயில்வே பெட்டி தயாரிப்பு இன்னும் வேகமெடுக்கும் என்று நம்பப்படுகிறது.
=
நன்றி- விகடன்.காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:49

சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum