சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

தாயே.. அம்மா... அன்னையே ..!!!

View previous topic View next topic Go down

Sticky தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon 22 Feb 2016 - 16:20

உயிர் ....
தந்து உயிர் காத்து ...
எந்த உயிருக்கும் ...
அவதாரம் கொடுக்கும் ...
அவதார பிறப்பே தாய் ....!
அவதரிக்க அவதாரம் ...
எடுத்து உலாவிவரும் ...
உயிராய் இருப்பாதால் ...
தாயே உம்மை "தாயாய் "
வணங்குகிறேன் ....!!!

பெற்ற பிள்ளை படும்பாடு  ....
பார்க்கமுடியாமல் தன்னை ...
வருத்தி பாலூட்டி உணவூட்டி ....
இரக்கத்தோடு அரவணைத்து ...
இரத்தத்தோடு இரக்கத்தையும் ....
வளர்க்கும் ஆன்மீக உறவே ...
"அம்மா" உம்மை "தாயாய் "
வணங்குகிறேன் ....!!!

தன் பிள்ளையை போல் ...
பிறர் பிள்ளையையும்.... 
அரவணைக்கும் ஒரே ஒரு ....
பிறப்பாய் சேவைசெய்யும் ....
உனந்த உள்ளம் கொண்ட ...
உலக சேவகியாய் உம்மை ....
பார்கிறேன் தன் பிள்ளைக்கு ..
மட்டுமல்ல பிற பிள்ளைக்கும் 
தாயாய் இருப்பதால் -தாயே 
"அன்னையாய் "வணங்குகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Feb 2016 - 8:09

தாயே நீ 
தரணியில் உயிரத்தாய் 
தாய் எமக்குத் தந்தாய் 
உன் உயிரைத் தந்தாய் 


தாய்க்கான கவிதை அருமை அண்ணா தொடருங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 25 Feb 2016 - 12:50

நேசமுடன் ஹாசிம் wrote:தாயே நீ 
தரணியில் உயிரத்தாய் 
தாய் எமக்குத் தந்தாய் 
உன் உயிரைத் தந்தாய் 


தாய்க்கான கவிதை அருமை அண்ணா தொடருங்கள்
அருமையான பின்னூட்டல் 
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by சே.குமார் on Mon 29 Feb 2016 - 6:18

அருமை கவிஞரே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1391
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by நண்பன் on Mon 29 Feb 2016 - 8:02

தாய்க்கு நிகர் தாய்தான் தாய் பற்றிய உங்கள் அழகான கவிதைக்கு நன்றிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 16:27

நண்பன் wrote:தாய்க்கு நிகர் தாய்தான் தாய் பற்றிய உங்கள் அழகான கவிதைக்கு நன்றிகள்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தாயே.. அம்மா... அன்னையே ..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum