சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பழமொன்ரியு

Go down

Sticky பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 11:02

ஐம்பதில் வளையாது 
ஐம்பதிலும் வளைந்திருகிறது 
முதுகு 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு  01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 11:20

பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார் 
அரசியல் வாதி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 11:27

பாத்திரம் அறிந்து பிச்சை போடு 
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி 
தருமம் தோற்றது 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 14:39

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான் 
குடிகாரன் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 04
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 14:50

ஆழம் அறியாமல் காலை விடாதே 
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது 
காதல் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 05
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 14:59

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் 
காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை 
குடும்ப ஆட்சி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 06
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 15:03

இட்டு கெட்டார் எவருமில்லை 
அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது 
நிதி மோசடி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 07
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 15:10

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 
பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார் 
அரசியல் வாதி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 08
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 15:16

கடுகு சிறிதாயினும் காரம் பெரிது 
அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது 
வல்லரசுகள் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 09
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 15:21

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் 
இன மத கலவரம் 
சாதிக்கட்சிகள் சந்தோசம் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 10
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by நண்பன் on Mon 14 Mar 2016 - 17:04

வாவ் அனைத்தும் அருமையாக உள்ளது சமூகம் கலந்த சிந்தனைகள் அனைத்தும் சூப்பர் நன்றி கவியே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Mar 2016 - 17:07

நண்பன் wrote:வாவ் அனைத்தும் அருமையாக உள்ளது சமூகம் கலந்த சிந்தனைகள் அனைத்தும் சூப்பர் நன்றி கவியே
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பழமொன்ரியு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum