சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

View previous topic View next topic Go down

Sticky ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by rammalar on Thu 17 Mar 2016 - 20:25

‘தலைவர் கட்சியை விட்டு விலகப் போறாரா…
எதுக்கு?’’

‘‘கட்சிக்காக இரவு, பகல் பார்க்காமல் போஸ்டர்
ஒட்டினவருக்கு சீட் தராமல், நேற்று வந்து ஸ்டிக்கர்
ஒட்டினவருக்கு சீட் கொடுத்துட்டாங்களாம்..!’’

– மு.க.இப்ராஹிம்,

———————————–

ஸ்பீக்கரு…
‘‘கூட்டணிக்கு வருபவர்களுக்கு 234 தொகுதிகளையும்
கொடுக்கத் தயார். எனக்கு அவர்கள் முதலமைச்சர்
பதவியை கொடுக்கத் தயாரா?’’

– பெ. பாண்டியன்,

———————————-

‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து தலைவரை
ஏன் நீக்கிட்டாங்க..?’’

‘‘2021 தேர்தல் செலவுக்கும் சேர்த்து பணம்
கேட்டாராம்…’’

– அதிரை புகாரி,

———————————-

ஸ்பீக்கரு…
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்து
விடப் போகிறோம் என விமர்சனம் செய்கிறார்கள்.
ஊழல்தான் செய்வோம் என்கிற உண்மைகூடத்
தெரியாத இவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா
என்று தெரியவில்லை…’’

– பர்வீன் யூனுஸ்,
—-
———————————–
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by சே.குமார் on Fri 18 Mar 2016 - 12:56

ரசித்தேன்...
தொகுப்புக்கு நன்றி சகோதரி...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1384
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by பானுஷபானா on Sat 19 Mar 2016 - 12:25

ஹாஹா ஹா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16583
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by பானுஷபானா on Sat 19 Mar 2016 - 12:27

சே.குமார் wrote:ரசித்தேன்...
தொகுப்புக்கு நன்றி சகோதரி...

இவர் பெண் அல்ல குமார்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16583
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by rammalar on Sun 20 Mar 2016 - 11:16

பானுஷபானா wrote:
சே.குமார் wrote:ரசித்தேன்...
தொகுப்புக்கு நன்றி சகோதரி...

இவர் பெண் அல்ல குமார்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by நண்பன் on Sun 20 Mar 2016 - 17:03

தலைவர் கட்சியை விட்டு விலகப் போறாரா…
எதுக்கு?’’

‘‘கட்சிக்காக இரவு, பகல் பார்க்காமல் போஸ்டர்
ஒட்டினவருக்கு சீட் தராமல், நேற்று வந்து ஸ்டிக்கர்
ஒட்டினவருக்கு சீட் கொடுத்துட்டாங்களாம்..!’’

– மு.க.இப்ராஹிம்,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by நண்பன் on Sun 20 Mar 2016 - 17:04

சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum