சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு

View previous topic View next topic Go down

Sticky புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 20 Mar 2016 - 9:29
[ltr]விழிகள் பல வியக்கின்ற [/ltr]
[ltr]படோபகாரப் பந்தல்களில் [/ltr]
[ltr]பாலமுனை மண் - பால்நிலா [/ltr]
[ltr]இரவுகளாய் மிளிர்கின்றது![/ltr]


[ltr]மார்ச் 19 என்னும் சரித்திர நாள்[/ltr]
[ltr]பாலமுனை வரலாற்றுக்கே [/ltr]
[ltr]கிடைத்த பொன்னாடைத் திருநாள் [/ltr]
[ltr]புகழ் பெறுகின்றதின்னாள்! [/ltr]


[ltr]பெருந்தலைவனின் வழியில்[/ltr]
[ltr]எம் தலைவனின் துணிவில் [/ltr]
[ltr]எம் பொன்னூராம் பாலமுனைக்குச்[/ltr]
[ltr]சூடிய மகுடமாய் இந்நாள் [/ltr]


[ltr]எம் மண் ஈன்ற இளவல் அன்சீலின் [/ltr]
[ltr]சாதனைக்கொரு சவாலாய் [/ltr]
[ltr]அமைந்ததின்னாளை - பரிவாரங்களின்[/ltr]
[ltr]பக்கபலங்கொண்டு சாதனையாக்கி [/ltr]
[ltr]வெற்றியாளனாய் வீற்றிருக்கிறான் [/ltr]


[ltr]சீறிய சில குரல்களையும் [/ltr]
[ltr]சிணுங்கிய சில மனங்களையும் [/ltr]
[ltr]செல்லாக் காசுகளாக்கி [/ltr]
[ltr]சிலிர்த்து நிற்கிறதின்னாள் [/ltr]


[ltr]தலைவன் உத்தரவென்று பணிந்து [/ltr]
[ltr]தளபதிகளெல்லாம் தூக்கம் தொலைத்து [/ltr]
[ltr]உழைத்திருந்த இரவுகள் - இன்று[/ltr]
[ltr]பகல் நிலவாய் மகிழ்ந்து மின்னுகிறது [/ltr]


[ltr]விருந்தினர்களின் வருகைக்கு [/ltr]
[ltr]போராளிகளின் பெருவெள்ளம் [/ltr]
[ltr]தாகம் தீர்ப்பதாய் அமைந்துவிட [/ltr]
[ltr]தார்மீகப் பொறுப்புகள் உணர்த்தும் [/ltr]
[ltr]சந்தர்ப்பமாய் அமைகின்றதின்னாள்  [/ltr]


[ltr]முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் [/ltr]
[ltr]தசாப்தங்கள் கடந்த வரலாறு கண்டும் [/ltr]
[ltr]ஏக்கங்களின் கேள்விகளோடின்னும் [/ltr]
[ltr]ஏழைகளாய் எம் போராளிகள் [/ltr]


[ltr]தேன் கூடு கலைக்கும் எட்டப்பராய் [/ltr]
[ltr]ஒற்றுமை குலைக்கும் எம் சகாக்கள் [/ltr]
[ltr]ஒவ்வாமை நிகழ்வுகளை நோக்கி [/ltr]
[ltr]காய் நகர்த்தல்கள் செய்கிறார்கள்[/ltr]


[ltr]என்ன சதி யார் செய்தாலும் [/ltr]
[ltr]சோரம் போகாத சொந்தங்கள் [/ltr]
[ltr]மாமனிதனின் வழியில் உள்ளவரை [/ltr]
[ltr]வீழாது எம் மரம் வாழும் [/ltr]
[ltr]இவ்வுலகின் முடிவுவரை  [/ltr]


[ltr]எம் தலைவனை நோக்கி[/ltr]
[ltr]இட்டுக்கட்டப்படும் அவதூறுகள் [/ltr]
[ltr]மலையளவு குவிந்து கிடந்தாலும்  [/ltr]
[ltr]மாறிடா மனங்களோடின்னும்[/ltr]
[ltr]வேங்கைகளாய்க் காத்திருக்கிறோம் [/ltr]


[ltr]இருப்பவர்களை அணைத்தெடுத்து [/ltr]
[ltr]பிரிந்து நிற்பவர்ளை சேர்த்தெடுத்து [/ltr]
[ltr]முஸ்லிம் என்ற ஓர் கொடி நாட்டி [/ltr]
[ltr]புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் [/ltr]


[ltr]கடந்தவைகளை மறந்தவைகளாக்கி [/ltr]
[ltr]காலத்தின் கட்டாயத்திற்கேற்ப [/ltr]
[ltr]கண்ணிய மார்க்கம் சொல்லும் வழியில்[/ltr]
[ltr]ஒன்று சேருங்களேன் சகோதரர்களே [/ltr]


[ltr]கூடிக் கலைந்ததாய் மட்டும் இந்நாளை(19) [/ltr]
[ltr]அநாதையாக்கி அவமதித்திடாதீர்கள்[/ltr]
[ltr]பாலமுனை மண் எழுதிய புதிய வரலாறாய் [/ltr]
[ltr]நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்லுங்கள்![/ltr]
[ltr] [/ltr]
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum