சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Today at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று

View previous topic View next topic Go down

Sticky சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று

Post by *சம்ஸ் on Sun 20 Mar 2016 - 20:01


நீங்கள் மகிழ்ச்சியாக உணரும் தருணங்கள் மூன்றைப் பற்றி எழுதுங்கள்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று

Post by *சம்ஸ் on Sun 20 Mar 2016 - 22:53



கள்ளம் கபடமற்ற குழந்தையின் மழலை சிரிப்பு கழுத்தை இறுக்கிப் பிடித்தபடி கன்னத்தில் பதித்த முத்தம் தாடியை இழுத்து என்னை அழவைத்த பாசம் என்னுடய அப்பா என்று ஒரு பிள்ளை சொல்ல, இல்லை என்னுடைய அப்பா என்று இன்னொரு குழந்தை போட்டி போட்டு காட்டிய அன்பு ஒவ்வொன்றும் எனக்கு காலத்தால் அழியாத மகிழ்ச்சியான தருணம்தான்.

விடுமுறை தினத்தில் குடும்பத்தை கடற்கரைக்கு அழைத்துச் சென்று குழந்தையுடன் குழந்தையாக விளையாடிய தினம் நான் சிறுவனாக மாறி பட்டம் விட்டு மகிழ்ந்த நிமிடம் மறக்காத மகிழ்ச்சியான நிமிடங்கள்.

என் அம்மா சிரித்த முகத்துடன் என் பிள்ளை இன்னும் சின்னவன்தான் என்று என் விளையாட்டை ரசித்து என் மனைவியுடன் சொன்ன நிமிடம் எனக்கு மகிழ்ச்சியான தருணம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum