சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Yesterday at 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Yesterday at 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Yesterday at 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Yesterday at 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Yesterday at 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

.

முகநூல், ட்விட்டரில் ரசித்தவை

View previous topic View next topic Go down

Sticky முகநூல், ட்விட்டரில் ரசித்தவை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 16:53

* இந்தியா வந்தால் எனக்கு நியாயம் கிடைக்காது 
- விஜய் மல்லையா
# கொஞ்சம்தான் இருந்துச்சு... அதையும் சல்மானுக்கும் 
சஞ்சய் தத்துக்கும் குடுத்தாச்சு. கொஞ்சம் வெயிட் 
பண்ணுங்க, புரொடக்‌ஷன் பண்ணிக்கறோம்!
-
- ரிட்டயர்டு ரவுடி
-
------------------------------------------
-
9000 கோடியாமே! 50,000 ரூவா லோன் வாங்குறதுக்கு 
பேங்கையே 108 தடவை சுத்தி விடுறாய்ங்க...
-
# எச்சூஸ் மீ... வாட் இஸ் தெ ப்ரொசீஜர் டூ கெட் 
500 கோடி லோன்? 
-
- சரவ் யுஆர்எஸ்
-
----------------------------------------
-


@VignaSuresh 
இந்த விஜய் மல்லையாவை கடவுள் தண்டிப்பார் என்று 
நம்புவது தவிர பொதுஜனத்துக்கு வேறு ஆப்ஷன் 
உள்ளதா?
-
---------------------------------------
-


@Itzmejaanu 
பைக்ல போறப்போ போன் பேசுறவங்களைப் பார்த்து, 
‘‘மச்சி! உன் டாக் டைம் முடியப் போகுது’’னு 
சொல்லணும் போல இருக்கு...
-
-----------------------------------------


* சமீபமா கள்ளக்காதலர்களை விட ரகசியமா செயல்
படறவங்க உண்டுன்னா, அது நடுராத்திரியில புதுசா 
ரோடு போட்டுட்டு மின்னல் மாதிரி காணாம போறவங்கதான். 
என்னா ஸ்பீடு!
-
- ஏழுமலை வெங்கடேசன்
-
------------------------------------------


Last edited by rammalar on Thu 24 Mar 2016 - 16:57; edited 2 times in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12546
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: முகநூல், ட்விட்டரில் ரசித்தவை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 16:54

தக்காளி கிலோ ரூ.60க்கு வித்தப்போ, 
‘‘நாங்க எப்படி பொழைக்கிறது’’னு கேட்டாங்க. 
இப்போ தக்காளி கிலோ 6 ரூபாய். எப்படி விவசாயிங்க 
பொழைப்பாங்கன்னு யாரும் கேக்கல!
-
- அம்புஜா சிமி
-
----------------------------------------
-
10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான டீச்சர் கைது
# மாயமான மல்லையாவை புடிங்கடான்னா மசக்கையான 
டீச்சரை புடிச்சு இருக்காங்க!
-
-------------------------------------------

** கேப்டன் அரசியலுக்கு வாரதுக்கு முன்னால வரைக்கும், 
மனுஷன் புள்ளிவிவரம்லாம் விரல் நுனில வச்சுக்கிட்டு 
அச்சுப்பிசகாம பேசுவாருன்னுதான் அம்புட்டு பேரும் 
நம்பிக்கிட்டு இருந்தோம்!
-
- குமரேஷ் சுப்ரமணியம்
-
------------------------------------------

* அமித் ஷாவின் தமிழக வருகைக்குப் பின் பாஜக 
தொண்டர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள் - தமிழிசை
-
# சோன் பப்டி வாங்கிட்டு வர்றேன்னு சொல்லியிருப்பாரு 
போல!
-
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
-
--------------------------------------
-
முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை (குங்குமம்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12546
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum