சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

கப்பல், படகுகளுக்கு பிரியாவிடை…!

Go down

Sticky கப்பல், படகுகளுக்கு பிரியாவிடை…!

Post by rammalar on Sat 26 Mar 2016 - 9:58


-

இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு
பிராந்தியத்தில் பணியாற்றிய ராஜ்கமல் எனும்
ரோந்துக் கப்பல், 6 இடைமறிக்கும் அதிவேகப்
படகுகள் (Interceptor Boats) ஆகியன
அந்தமான், நிகோபர் பிராந்தியத்தில் கண்காணிப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடை
பெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியின்போது, ரோந்துக் கப்பல்,
படகுகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தக் கப்பல்களில் இருந்த வீரர்கள், அதிகாரிகளை
கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி தல்கா பாராட்டினார். பின்னர்
வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, கப்பல், படகுகள்
ஒவ்வொன்றாகப் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தல்கா செய்தியாளர்களிடம் கூறியது:-

கடலோரக் காவல்படையை வலுப்படுத்தும் பணியிலும்,
அந்தமான், நிகோபர் பகுதியை அனைத்து வகை சட்ட
விரோதச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலும்
சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம்
செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, ரோந்துக் கப்பல், படகுகள் பணியாற்றும்
வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலுக்குப் பதிலாக ஆர்ன்வேஷ் என்ற
ரோந்துக் கப்பல் கிழக்கு பிராந்தியத்துக்கு வந்து சேர்ந்து
விட்டது.

இப்போது கடலோரக் காவல் படையில் சுமார்
120 ரோந்துக் கப்பல்கள் உள்ளன. இப்போது
கட்டமைக்கப்பட்டு வரும் 20 புதிய கப்பல்கள் விரைவில்
காவல் படையில் இணைக்கப்பட உள்ளன.

எனவே, மேலும் புதிய கப்பல்கள் கிழக்குப் பிராந்தியத்துக்கு
விரைவில் வந்து சேரும் என்றார்.

———————-
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கப்பல், படகுகளுக்கு பிரியாவிடை…!

Post by பானுஷபானா on Sat 26 Mar 2016 - 14:46

செய்தி பகிர்வுக்கு நன்றீ
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum