சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது

View previous topic View next topic Go down

Sticky நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது

Post by rammalar on Mon 28 Mar 2016 - 8:51

மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி,
வாழும் கலை அமைப்பின் நிறுவனர்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு, நாட்டின்
உயரிய விருதான பத்ம விபூஷண் விருது
திங்கள்கிழமை (மார்ச் 28) வழங்கப்படுகிறது.

-
மேலும் 51 பேருக்கு மற்ற பத்ம விருதுகள்
தரப்படுகின்றன.

-
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்
வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின்
மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின்
சார்பில் இவ்விருதை பெற்றுக் கொள்கிறார்.

-
இவர்களைத் தவிர, மத்திய முன்னாள் தலைமை
கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய்,
பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், பேட்மிண்டன்
வீராங்கனை சானியா நெவால் உள்ளிட்ட 8 பேருக்கு
பத்ம பூஷண் விருதுகளையும்,

-
பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,
ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்பட 43 பேருக்கு
பத்மஸ்ரீ விருதுகளையும், குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி வழங்கி கெளரவிக்கிறார்.

-
இவர்களுடன், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு
தேர்வு செய்யப்பட்ட பிரபல நடிகர் ரஜினிகாந்த்,
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா,
நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட மீதமுள்ள
56 பேருக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள மற்றொரு
விழாவில், பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.

-
பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்த 112 பேர்,
நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு, கடந்த ஜனவரி
மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

————————-
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது

Post by rammalar on Mon 28 Mar 2016 - 16:41

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற
வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின்
மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின்
சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum