சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்

Go down

Sticky நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்

Post by rammalar on Thu 31 Mar 2016 - 5:48

இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் 
செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர 
மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில் 
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் 
இடையிலான வர்த்தகச் செயல்பாடுகள் 
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
-
இது தொடர்பாக கிருஷ்ணப்பட்டினம் துறை
முகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர் 
கூறியதாவது:-
-
இந்திய- வங்கதேச எல்லைப் பகுதிகளில் 
நெருக்கடிகளைக் குறைப்பதில் கப்பல் சேவை 
பெரும்பங்கு வகிப்பதோடு, போக்குவரத்து செலவு. 
நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பெரும் 
உதவியாக இருக்கும். 
-
இதன் மூலம் சரக்கு போக்குவரத்துக் 
கட்டணங்களும் குறைவடையும் என்றார். 
-
இதற்காக பல நிபந்தனைகளை இரு நாடுகளும் 
தளர்த்திக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் 
கப்பல்களும் இனி உள்நாட்டுக் கப்பல்களாகவே 
கருதப்படும். சுங்கப் பரிசோதனை மையங்களில் 
காத்திருந்து மேற்கொள்ள வேண்டிய ஆவண
ரதியான நடைமுறைகளையும் இந்த ஒப்பந்தம் 
எளிதாக்குகிறது. 
-
இந்தியக் கப்பல்களுக்கு விதிக்கப்படும் துறைமுக 
கட்டணங்களே வங்கதேசக் கப்பல்களுக்கும் 
வசூலிக்கப்படும். அத்துடன் சரக்குக் கப்பல்களில் 
ஏற்றப்படும் சரக்குகளுக்கு ஏற்றப்படும் இடத்திலிருந்து 
இறக்கப்படும் இடம் வரை பாதுகாப்பும், காப்பீடும் 
உண்டு. 
-
இரு நாட்டுக் கப்பல்களின் ஊழியர்களும் சர்வதேச 
சான்றிதழ்களைப் பெறத் தேவையில்லை. சுங்க 
ஆவணங்கள் தயாரிப்பில் உள்ள சிக்கலான நடை
முறைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை 
செய்கிறது. இதனால் சரக்குகளும் சரக்கு பெட்டிகளும் 
எளிதாக சுங்கச்சாலைகளைக் கடக்க முடியும். 
-
1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் 
முன்னிலையில் இந்தியா- வங்கதேசம் இடையே 
வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டபோதும் 
பல ஆண்டுகளாக அவை நடமுறையில் இல்லாமல் 
இருந்தன. 
-
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி டாக்கா 
சென்றபோது இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
-
--------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum