சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Yesterday at 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Yesterday at 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Yesterday at 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Yesterday at 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

.

மக்கள் நலனில் ‘ஸ்டிக்கரை’ காட்டுவது நாங்கள்தான்…!’

View previous topic View next topic Go down

Sticky மக்கள் நலனில் ‘ஸ்டிக்கரை’ காட்டுவது நாங்கள்தான்…!’

Post by rammalar on Fri 1 Apr 2016 - 16:37


-
-
கூட்டணிக்கு ஓகே சொல்லி கை குடுத்தது
தப்பாப் போச்சு…’’

‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘கையில ‘பச்சை’ குத்திட்டாங்க!’’

– எஸ்.வெங்கடசுப்பிரமணியன்,

——————————–

மக்கள் நலனில் ‘ஸ்டிக்கரை’ காட்டுவது
நாங்கள்தான்…’’

‘‘தலைவரே! ஸ்டிக்கர் ஞாபகத்துல உளறாதீங்க…
‘அக்கறை’ன்னு சொல்லுங்க!’’

– வீ.விஷ்ணுகுமார்,

———————————

‘‘தேர்தலில் எங்களைத் தனியாக நிற்கச் சொல்லும்
எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்கிறேன்…
234 வேட்பாளர்களுக்கு நாங்கள் எங்கே போவோம்?’’

– வி.சாரதி டேச்சு,

————————————

பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணும்னு தலைவர்
ஏன் கேக்கறாரு?’’

‘‘யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு அறிவிக்கப்
போறாராம்!’’

– எஸ்.எஸ்.பூங்கதிர்,

————————————

கடந்த 5 பொதுத் தேர்தல்களாக காத்திருப்புப்
பட்டியலில் வைத்திருக்கும் எங்கள் தலைவரை
இந்த முறையாவது கூட்டணியில் சேர்த்துக்
கொள்ள வேண்டும் என…’’

– பர்வீன் யூனுஸ்,

———————————–

தலைவர் மக்கள்கிட்ட எதுக்கு கருத்து கேட்கறார்?’’

‘‘ஓட்டுக்கு பணத்தை நேரடியா குடுக்கறதா…
பேங்க் அக்கவுண்டுல போடுறதான்னுதான்!’’

– வி.சகிதா முருகன்,

———————————–

தலைவரே! கட்டுக்கட்டா இவ்வளவு பணத்தைக்
கொண்டு போகச் சொல்றீங்களே… தேர்தல்
கண்காணிப்பு குழுவினர்கிட்ட மாட்டிக்கிட்டா
என்ன பண்றது?’’

‘‘மகனோட எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக கொண்டு
போறதா சொல்லு… நம்பி விட்டுடுவாங்க!’’

– வீ.விஷ்ணுகுமார்,

———————————–
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12550
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum