சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Mon 21 Aug 2017 - 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Mon 21 Aug 2017 - 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Mon 21 Aug 2017 - 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Mon 21 Aug 2017 - 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Mon 21 Aug 2017 - 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Mon 21 Aug 2017 - 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Mon 21 Aug 2017 - 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Mon 21 Aug 2017 - 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Mon 21 Aug 2017 - 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Mon 21 Aug 2017 - 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’

View previous topic View next topic Go down

Sticky தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’

Post by rammalar on Fri 1 Apr 2016 - 16:37


-
தலைவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?’’

‘‘ஓட்டு வங்கிக்கும் ரெண்டாவது, நாலாவது
சனிக்கிழமை லீவான்னு கேக்கறாரே..?’’

– பர்வீன் யூனுஸ்,

——————————–

கூட்டணிப் பேச்சுவார்த்தை எத்தனை ரவுண்டு
நடந்தது தலைவரே..?’’

‘‘எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா
ஞாபகமிருக்கு!’’

– அம்பை தேவா,

——————————–

என்னதான் தேர்தல்ல ‘நோட்டா’வுக்கு தனி
சின்னம் கொடுத்தாலும், ‘சில்லரை’க்கு தனி
சின்னம் கொடுக்க மாட்டாங்க!

– கட்சிகளிடம் ‘நோட்டா’ பணத்தை வாங்கிக்
கொண்டு, நோட்டாவுக்கு ஓட்டு போடுவோர்
சங்கம்

– பெ.பாண்டியன்,

———————————-.

500 ரூபாய்க்கு உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள்னு
மேடைல பேசினீங்களா தலைவரே..?’’

‘‘ஆமாய்யா… அதுக்கு என்ன இப்போ?’’

‘‘வாக்காளர்கள் ஓட்டுக்கு 5000 ரூபாய்
கேட்கிறாங்க!’’

– சரவணன்,

———————————–

‘‘தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு
காணுறாரா… ஏன்?’’

‘‘முதல்வர் கனவுக்கு போட்டி ஜாஸ்தி
ஆயிட்டுதாம்!’’

– வி.சகிதா முருகன்,

——————————–

குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum