சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Yesterday at 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Yesterday at 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!

Go down

Sticky மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!

Post by rammalar on Sat 2 Apr 2016 - 17:34

கோலாலம்பூர், 
-

-
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு 
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை 
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று 
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது 
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
-
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது 
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும் 
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும் 
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக 
ஆக்கும் நடைமுறைதான் இது.
-
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து, 
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக 
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து 
கறை படிந்துவிடும்.
-
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும் 
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து 
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம் 
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய 
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள் 
இப்போது பயன்படுத்தி வருகின்றன. 
-
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில் 
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன் 
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள் 
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர். 
-
------------------------------
வணக்கம் மலேசியா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum