சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கானல் நீர் -
by rammalar Yesterday at 5:27

» விவசாயி
by rammalar Yesterday at 5:26

» வம்பு
by rammalar Yesterday at 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Yesterday at 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Yesterday at 5:23

» வீடு -கவிதை
by rammalar Yesterday at 5:23

» குறுக்கு கோடு
by rammalar Yesterday at 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Yesterday at 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Yesterday at 5:21

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar Yesterday at 5:09

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar Yesterday at 5:08

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Yesterday at 5:07

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar Yesterday at 5:06

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Tue 21 Feb 2017 - 17:16

» கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
by பானுஷபானா Tue 21 Feb 2017 - 12:44

» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:52

» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:47

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar Tue 21 Feb 2017 - 5:38

» ந.க.துறைவன் கட்டுரைகள்
by ந.க.துறைவன் Mon 20 Feb 2017 - 9:42

» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Mon 20 Feb 2017 - 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Sun 19 Feb 2017 - 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Sun 19 Feb 2017 - 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Sun 19 Feb 2017 - 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Sun 19 Feb 2017 - 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Sun 19 Feb 2017 - 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Sun 19 Feb 2017 - 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Sun 19 Feb 2017 - 15:28

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Sun 19 Feb 2017 - 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun 19 Feb 2017 - 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

.

சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்ஸ்… ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்!

View previous topic View next topic Go down

Sticky சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்ஸ்… ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்!

Post by rammalar on Sun 3 Apr 2016 - 15:58


-
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட
ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட்
போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி
நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

அணிகளின் அறிமுகக் கூட்டம்
சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட
நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி,
வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம்
கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்
போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட
அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.

போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
7 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த 8 அணிகளில் 48 நடிகர்கள் பங்குபெறுகிறார்கள்.
ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இருப்பார்கள்.
6 ஓவர்களுக்குப் போட்டி நடக்கும்.

ஏப்ரல் 17 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும்
போட்டி, இரவு 10 மணி வரை நடைபெறும்.

8 அணிகளின் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி,
ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, சிவ கார்த்திகேயன்,
விஜய் சேதுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த அணிகளின் தூதுவர்களாக நடிகைகள் இருப்பார்கள்.

இதற்காக நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலா பால்,
ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

8 அணிகளின் பெயர்கள்: சென்னை சிங்கம்ஸ், மதுரை
காலேஜ், திருச்சி டைகர்ஸ், கோவை கிங்ஸ்,
சேலம் சீட்டாஸ், தஞ்சை வாரியர்ஸ், நெல்லை டிராகன்ஸ்,
ராமநாடு ரைனோஸ்.

டிக்கெட் கட்டணம், சேடிலைட் உரிமம் என மொத்தம்
ரூ. 13 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணிகளின் அறிமுகக் கூட்டம் நாளை சென்னையில்
நடைபெற உள்ளது. இதில் நடிகர்களும் நடிகைகளும் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

————————–
தினமணி

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11898
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum