சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Today at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Yesterday at 22:26

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 22:12

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

எனக்குள் காதல் மழை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 12:48

இந்த காதல் மழை 50 துளிகளாய் 
விழப்போகிறது 
ஒவ்வொரும் தனிரகம் 





avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 13:03

நீ 
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 13:20

என்னை 
கவிஞனாக்கியது ...
கற்பனைகளல்ல...
உன் ஒவ்வொரு ....
அசைவுகளும் ....
நீ என்னோடு பேசிய ....
வார்த்தைகள் .....
உன் தோழியோடு....
பேசிய வார்த்தைகளும் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 13:30

உன்னை 
நல்ல எண்ணத்தோடு ...
நினைக்கும்போது ....
கவிதை எழுதுகிறேன் ....
கொஞ்சம் ....
கெட்ட வார்த்தையால் ...
வர்ணிக்கப்போகிறேன்...
என் டயரியை வந்து பார் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 13:41

உனக்காக ...
மாஜவித்தை ....
கற்கப்போகிறேன்....
உன் தோளில் ஒருமறை ...
உட்கார பட்டாம் பூச்சியாய் ....
உன் மோதிரவிரலில் ...
நுழைய தங்க மோதிரமாய் ....
உருமாறப்போகிறேன்....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 04
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Apr 2016 - 13:53

எந்த.... 
உடையில் நீ வந்தாலும் ....
அழகுதான் ....
உன்னை அணியவைத்து ...
ஆடைகள் ....
தம்மை அழகுபடுத்துகின்றன....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 05
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Apr 2016 - 16:18

நிலவுக்கு ...
போக மாட்டேன் ...
நிலவாக நீயே....
இருக்கிறாயே ....!!!

பட்டாம் பூச்சிகள் ...
அழகில்லை ......
உன்னருகில் அவை ....
வரும்போதே ....
அழகாகின்றன -நீயோ 
பட்டாம் பூச்சிகளின் ...
இளவரசியாய் .....
இருக்கிறாயே   ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 06
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Apr 2016 - 16:44

வானத்தில் ....
நட்சத்திரங்கள் ....
கண் சிமிட்டி முகிலை ....
காதலிக்கின்றன ....!!!

பூக்கள் கண் சிமிட்டி ...
தேனீக்களை ....
காதலிக்கின்றன ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ...
கண் சிமிட்ட மாட்டேன்....
என் கண்ணுக்குள் ....
நீ குடியிருக்கிறாயே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 07
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Apr 2016 - 3:52

நீ 
கரும்பு .....
மிக சிறிய எறும்புக்கும் ...
மிக பெரிய யானைக்கும் ....
பிடிப்பதுபோல் -உன்னை 
எல்லோருக்கும் பிடிகிறது ....
ஒரே ஒரு முறை ...
என்னை நீ ....
பிடித்துவிடேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 08
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Apr 2016 - 4:05

யார் வீட்டு 
திருமணத்துக்கும் போ ...
பெண் தோழியாய் .....
மட்டும் இருந்துவிடாதே ....
அந்த திருமணத்தை ....
நிறுத்திய குற்றதுக்குள் ....
விழுந்துவிடாதே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 09
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Apr 2016 - 4:17

நீ யார் ...?
எதை பார்த்தாலும் ....
எதை நினைத்தாலும் ....
எதை பேசினாலும் ....
நீயாக இருக்கும் நீ யார் ...?
கோயிலில் கும்பிட்டால் ...
விக்கிரகமாக நீ 
நீ என் கடவுளா ...?
மாஜக்காறியா ....?
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 10
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 Apr 2016 - 9:26

கிளியிடம் 
கொத்தும் பயிற்சி ....
எடுக்கப்போகிறேன் ...
உன்னை எப்படி ...
கொத்திக்கொண்டு ...
செல்லலாம் ...?
என்பதை அறிந்து கொள்ள....?

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 11
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 Apr 2016 - 9:44

உன் கண்கள் ...
தானியக்கி நானே ....
தொலைக்காட்சி-நீ 
அசைகின்றபோதேலாம்
அசைகிறேன்....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 12
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 Apr 2016 - 10:00

ஒருவரை ஒருவர் ....
தெரியாமல் முட்டி ....
மன்னிப்பு கேட்டு ....
அதை மனதுக்குள் ...
சுமந்துகொண்டு ...
காதல் நினைவோடு ...
வாழ்வதெல்லாம் ....
சினிமாவில் தான் ....
நடக்கும் ......!!!
என்ன அதிசயம் ....
நமக்கும் நடக்கிறதே ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 13
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 Apr 2016 - 10:12

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 Apr 2016 - 10:25

நான் 
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ 
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Apr 2016 - 15:05

ஒரு கவிஞன் 
தலையில் இருந்து 
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன் 
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Apr 2016 - 16:35

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

  ^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 21 Apr 2016 - 15:19

எனக்கு ஒரு 
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 21 Apr 2016 - 15:30

நீ 
தோழியோடு பேசும்போது ....
அத்தனை அழகாய் இருகிறாய் ...
ஒருமுறை ....
என்னோடு பேசிப்பார் ...
இன்னும் அழகாய் இருப்பாய் ....
காதலோடு யார் பேசினாலும் ...
அழகுதான் - நீ 
இரட்டை அழகு பெறுவாய் ....!!!

^
எனக்குள் காதல் மழை 19
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 21 Apr 2016 - 15:40

உன்னிடம் 
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Apr 2016 - 16:25

அது சரி 
கண்ணாடியை பார்த்து,,, 
என்ன பேசுகிறாய்,,,,? 

என்னோடு தானே,,, 
பேசுகிறாய்,,,, 
அப்படி என்னதான் ,,, 
பேசுகிறாய்,,,,? 

எனக்குள் காதல் மழை 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Apr 2016 - 16:36

காதலித்தவர்களே 
கரம் பிடித்தால் 
கவிஞர்கள் தோன்ற 
வாய்ப்பில்லை,,,,, 

காதல் தோல்வி,,,, 
மட்டுமே கவிதைகள்,,, 
தோன்ற காரணமும்,,, 
இல்லை,,,,!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Apr 2016 - 16:42

உனக்காக ,,,, 
ஆயிரம் உறவுகள் 
காத்திருக்கலாம்.... 
எனக்காக,,,, 
காத்திருக்கும் ஒரே உறவு,,, 
நீ மட்டுமே... 
காத்திருப்பேன் என் 
மூச்சு உள்ள வரை,,,,,!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Apr 2016 - 16:47

அவளிடம்... 
ஆயிரம் முறை கேட்டேன்,,,, 
காதல் கேட்டேன்,,, 
இதயம் முழுக்க காதலை 
சுமந்துகொண்டு உதட்டால் 
மறுத்துக்கொண்டிருக்கிறாள்,,, 
என்றோ ஒரு நாள்,,, 
புரிவாள்,,,, 
அது கல்லறையாக கூட,,, 
இருக்கலாம்,,,,
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10500
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எனக்குள் காதல் மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum